தி.மு.க பணபலத்தை நம்பித் தேர்தலில் இறங்கியிருக்கின்றது என்று பரவலான குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க ஸ்டாலின் ஐநூறு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து வாக்கு வாங்கி "புகழ்" பெற்றவர். கலைஞரோ காசாய்க் கொடுக்காது இலவசங்களைக்கொடுத்து அதைச் செய்தவர்.
இலவசங்களைக் கொடுத்து இலவசமாய் ஆட்சிக்கு வந்தவர். அன்று ஐந்து ரூபாய் கொடுத்த காங்கிரஸ் காரனை ஏசும் அண்ணாவின் ஆவி கூட இன்று ஐநூறு ரூபாய் கொடுக்கும் தி.மு.க காரனை ஏசாமல் இருக்காது.
குறிப்பு: ஆ..ஊ..என்றவுடன் அண்ணா சமாதிக்கு கலைஞர் ஓடுவது பாவமன்னிப்புக் கேட்கத்தானா? எங்களுக்கெல்லாம் அண்ணா உங்களுக்கு எப்போ "பாfதர் ஆனார்.
இனி அண்ணா ஏசுவதைக் கேளுங்கள். கேட்டு விட்டு தி.மு.க விற்கு வோட்டுப்போடாது வேட்டு வையுங்கள்...
ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Friday, May 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அண்ணாவின் பேச்சிற்கு நன்றி !!!
அது சரி, அண்ணா யார்? அவருக்கும் இன்றைய திமுக விற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்ன? :))))
வாருங்கள் பதி!
அன்றைய அண்ணாவால் தி.மு.க பிறந்தது..இன்றைய தி.மு.க அண்ணாவைக் கொன்றது
Post a Comment