ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 16, 2009


தோற்றவர்கள் இவர்களா?

வென்றது தி.மு.க என்றால் தோற்றவர்கள் இவர்களா?

3 comments:

நெல்லைத்தமிழ் said...

தமிழன் ஓட்டு நியாயமானது. இவர்கள் மரண ஓலங்களை காட்டி வாக்கு கேட்டவர்களையும், சந்தர்ப்பவாதிகளையும் தோற்கடித்திருக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை விஜயகாந்த் தயவில் திமுக ஜெயித்திருக்கிறது. விஜயகாந்தும் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதும் போகப்போக தெரியும்.

இட்டாலி வடை said...

வாருங்கள் நெல்லைத்தமிழன் !
ஈழத் தமிழன் இவ்விதம் சாவதும் சாவதற்கான அரசியல் அந்தர்பல்டிகளை அடிக்கும் கலைஞர் செய்வதும் சோனியா குண்டுகளையும் இராணுவக் குண்டர்களையும் அனுப்புவதும் நியாயம் என்று வாக்குப் போட்ட தமிழகத் தமிழனின் ஓட்டுகள் நியாயமானதே..

மரண ஓலங்களைக்காட்டி வாக்கு கேட்டவர்களை விட காது கேட்காது மூடிக்கொண்டிருப்பவர்கள் மிகவும் நியாய வாதிகளே..

எப்பவாவது உங்கள் மனச்சாட்சிக்கு ஈழத்தமிழனுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று தோன்றுவதேயில்லையா?

இதைக்கேட்பதனால் நான் நியாயவாதி இல்லையா ?

Anonymous said...

//எப்பவாவது உங்கள் மனச்சாட்சிக்கு ஈழத்தமிழனுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று தோன்றுவதேயில்லையா?//

Do something for your own people in Tamil Nadu? then think about sri lankans.

FURTHER, ADVISE TO LTTE TO COME FORWARD TO MAINSTREAM POLITICS INSTEAD OF ENCOURAGING THEIR TERRORISM.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil