ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, May 13, 2009


லூசும் ஒரு கூ்ஸ்ஸும் (வாத்து)


நான் சொல்லலைங்க. அம்மாவே சொல்லிட்டாங்க. இலைக்கு ஓட்டு போட்டா சூரியனுக்கு பல்பு எரியுதாம். அப்போன்னா இலைக்கு ஒண்ணு, ரெண்டு ஓட்டு விழுந்தா அதெல்லாம் சூரியனுக்கு போட்ட ஓட்டா இருக்கும்.

அம்மா எப்போவெல்லாம் இதுபோல புகார் சொல்றாங்களோ, அப்போவெல்லாம் திமுக பிரமாதமான வெற்றியை பெற்றிருக்கு என்பது வரலாறு. வெற்றிவாய்ப்பை இழப்பது திமுகவினருக்கு புதிதல்ல. அப்படி இழந்தாலும் அதற்காக பதட்டப்பட்டு இந்தம்மாவை போல லூசுத்தனமாக என்றும் உளறமாட்டோம்


இதுவும் ஒரு பதிவர் சொன்னது தாங்க.. என்ன இது இவங்க ஜட்டியில கூட பல்பு எரியமாட்டுதாங்க. இவங்க ஆட்சி நடக்குது.. வோட்டுப்போட்டா குளறுபடி.. எப்பிடீங்க இப்படி காமடியா எடு்த்துக்கிராஙக.. போதாக்குறைக்கு அன்னைக்கு பவர் கட்.. எலக்ரானிக் வாக்கு இயந்திரம்.. பவர் இல்லன்னா வாக்கு பதிய முடியாது.. அன்னைக்காவது ஒழுங்கா பவர் இருக்க வழி செய்ய முடியாத ..துப்புக்கெட்ட ஆட்சி..

இதில இவரு வுடுற ரீலு 40க்கு 40... அது என்னா உங்கப்பனுக்குப் போடுற வாய்க்கரிசியா...

அட .எங்க ஆட்சியில ..இப்பிடில்லாம் நடக்கிறதே.. மானம் போச்சுதே ..மயிர் போச்சுதே.. அட கவரி மான் பரம்பரையாச்சுதேன்னு.. எகிரிப்பாய்ஞ்சு அல்லது விழுந்தெழும்பி ... எப்ப ஐயா இந்த அரசியல் நேர்மை படிச்சு.. என் மக்களே.. மாதம் மும்மாரி பொழியவில்லையா.. என் ஆட்சியின் திறம் அழிந்ததோ.. அநீதி விழைந்ததோ... கொள்ளையடிப்பதை குலத்தொழிலாக இல்லாது மாற்றுகின்றோம்...

கடிதமெழுதிக் கவிதை எழுதி காய்ந்து போன மூளையாக்கி இன்றும் காயடித்து தி.மு.க வெல்லுமென்று "ரம்"பமிழுத்துக் கொண்டிருக்கின்ற என் உடன் கட்டைகளை ..வேகாத ஈர விழலுகளை ..சூடு கொடுத்தோ சுரணை கொடுத்தோ.. மனிதர்களாக வேனும் உயிர்ப்பித்தோ ..விடுகின்றோம்.. என்றாவது சொல்ல வேண்டாமா?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil