ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, May 13, 2009


சின்ன வயதில் எடுத்த நட்டு


சின்ன வயதில் ஒரு தாம்பாளத்தில் கொழுக்கட்டை, நகை நட்டுக்கள், வடை, பேனா, சிறிய கத்தி ஒன்றை வைத்திருந்தார்களாம். குழந்தையாயிருந்த கலைஞர் தவழ்ந்து சென்று அதில் பேனாவை எடுத்தாராம். அந்தப் பேனாதான் அடுக்கடுக்கான சாதனைத் திட்டங்களை இன்று நிறைவேற்றி கையெழுத்திட்டிருக்கிறதாம்.

இது ஒரு பதிவர் எழுதியிருந்தது. எனக்கென்னவோ அந்தக் குழந்தை பேனாவை எடுத்திருக்காதென்றே தோன்றுகின்றது. உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகின்றேன். அந்தக் குழந்தை எதை எடுத்திருக்கும். கொழுக்கட்டை எடுத்திருந்தால் மிகப் பெரிய சாப்பாட்டு இராமனாக வந்திருக்க வேண்டும். அப்படியும் தெரியவில்லை.

சிறிய கத்தி ..50க்கு50% சந்தர்ப்பம் இருக்கின்றது அப்போது இப்போது செய்யும் அட்டூழியம் ..அந்த விந்தில் இருந்து வந்தவர்கள் மதுரை சென்னையென்று ஏரியா பிரித்து ரெளடீஸம் செய்வது இதையெல்லாம் பார்த்தால் அதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

நகை அதற்கும் 60% சந்தர்ப்பம் இருக்கின்றது ..ஆளையடித்து வாயில் போட்டுக்கொண்டிருக்கும் அழகு ..அந்தக் குழந்தை அதையும் எடுத்திருக்கலாம் என்று தான் சொல்கின்றது.

என் தெரிவு என்னவோ "நட்டு" தான் .. நட்டுக்கொண்டிருந்ததால் தான் மூன்று பொண்டாட்டி ..முன்னூறு வைப்பாட்டி... அதிகம் செக்ஸ் வைத்திருந்தால் ஆயுள் கெட்டி என்பார்கள்.. கொழுப்பெல்லாம் இப்படியே வடிந்து போய் விடுமாம்...

பாருங்கள் ..வருகின்ற வருத்தமெல்லாம் முதுகு வலி அல்லது நொண்ணை ..காய்ச்சல் .. ஒரு இதய வருத்த்ம் உண்டா?... கைகால் இழுத்துக் கொள்வதுண்டா? எனக்கு கொலஸ்டரோல் உண்டென்று சொல்லிய போது ஒரு கிறீக் காரன் சொல்லிய பதில்.. அவன் தான் என் மாமிச வினியோகிஸ்தன்.. லாம் போடட்டா என்பான் ..வேண்டாம் வேண்டாம் எனக்கு கொலஸ்டரோல் என்பேன் .. அவன் சொல்வான் ஒரு "_க்" தான் ... உனக்கு வேண்டும். அவன் சொல்லும் விதத்திலேயே ஈரேழு உலகும் ஊடுருவி வெகு ஆழம் போய்விடும்... அப்படியொரு இறுக்கம்..

ஒரே ஒரு பொண்டாட்டிக்காரனின் திண்டாட்டம் பற்றி அவனுக்கு ..என்ன சொல்ல முடியும். எல்லோருக்கும் கிழமையில் 7 நாட்கள் என்றால் எங்களுக்கு வெறும் 3 நாட்கள் தானே செவ்வாய் விரதம் வெள்ளி முருகனுக்கு வியாழன் இப்போ வந்திருக்கின்ற புதுச்சாமி சாயி பாபாவிற்கு.. ( இவ்வளவும் வீட்டுக்காரம்மா அஜண்டா) ஞாயிறு பிள்ளைகளுக்கு அடுத்த நாள் ஸ்கூல் என்ற படியால் நேரத்துடன் படுக்க வேண்டும்...போக திங்கள், புதன் ,சனி இதில் விருந்தினர் வர சனி காலி இருப்பது திங்கள் ,புதன் அதிலும் வீட்டில் முதுகு வலி, கடுப்பு, காய்ச்சல், சிறு சண்டை, பில், மாமன் மாமி அதிகப் பிரசண்டம், கெட்ட நட்பினால் வந்த வேண்டாத பழக்க வழக்கம் (தண்ணி வென்னி) போனால் எப்போது(_க்) செய்து என் கொலாஸ்டரோல் இறங்க..

இது ஒன்றுமில்லாது 86 வயது வாழ 3 உம் 300 உம் குடுப்பினை ஐயா குடுப்பினை..

நட்டுத் தானையா ..அந்தக் குழந்தையின் தெரிவு.. இன்னுமொரு பிறப்பு எனக்குண்டானால்.. இதே போல ஒரு தெரிவு என் குழந்தைபருவத்திற்கு உண்டானால் மூவுலகத்தை ஆளும் என் ஈசனே, பரமண்டலங்களில் இருக்கும் என் பிதாவே, யா அல்லாஹ் என் தெரிவும் அதே "நட்டாக" இருக்கணும்...

1 comment:

Anonymous said...

நகை நட்டுல இருக்கும் 'நட்டு'க்கே இத்தனை விளக்கமா??

:)

நடத்துங்க !!!!!

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil