
பொறுக்கி அரசியல் புனைதல் அரசியலை நிகழ்த்துவதில் நம்மவர்கள் என்றுமே சோடை போனவர்கள் அல்ல. தமிழ் மக்களின் இத்தனை படு கொலைகளுக்கும் சிங்களச் சிறிலங்காவின் இனவாத அனல் மூச்சு மட்டுமே காரணமென சர்வதேசமும் அறிந்திருக்க கீழ்த்தரப் புனைவு வாத அரசியல் செய்யும் இவர்கள் புலிகளின் பாசிசம் என்ற போர்வைக்குள் தங்கள் சொறி சிரங்கு படை குட்டைகளுடன் பதுங்கிக் கொள்கின்றனர். 70. 80 ஆம் ஆண்டு அரசியல் சிதிலங்களுடன் இன்றும் முகமூடி பூண்ட முட்டாள்களாக அரசியல் பேசிக்கொண்டிருக்கும் அறிவிலிகள் இவர்கள்.
என் கோபத்தின் வீரியத்தைப் பதிவு செய்யும் கடுமை என் தமிழில் இல்லை என்பதே முதல் முறை தமிழ் மீது கோபம் கொள்ள வைக்கின்றது. இத்தனை இலட்சோபம் தமிழர்களின் சாம்பலையும் ஊதித்தள்ளிய சிங்களப் பொறுக்கி அரசியல் பற்றிப் பேச முள்ளந்தண்டில்லாத இப்பிறவிகள் எல்லாம் இதற்கும் மேலாக என்ன ஒரு மனிதாபிமானத்தைக் கண்டறியப் போகின்றார்கள். தன் தாயைத் தன் தங்கையைப் புணரும் சிங்களவனை விட தன் தம்பியைச் சித்திரவதை செய்யும் அல்லது செய்வதாகச் சொல்லப்படுவது உலக மகாபாதகம் என சொல்லும் இவர்களை உலக மகா மாகாத்மாக்களாக யார் அரிதாரம் பூசி வைத்திருப்பது.
இன்று உலகமும் சிங்கள இனவாதப் பேயும் தமிழர்களின் குருதி இறைந்த மணல் வெளியெங்கும் அடையாளங்களை மறைக்க முயலும் வேளை கும்மாள அரசியல் பேசும் இவர்களையும் சேர்த்தே புதைக்கும் வெறி தமிழர்கள் மனதில் உற்பாதம் கொண்டெழட்டும்.
குறிப்பு: ஒரு மலேசிய நண்பர் எடுத்த பேட்டியில் தான் அத்தனை விஷங்கள்.. பார்த்தவர்கள் தொடர்பை இணைத்து விடுங்கள்.. உங்களுக்கு புண்ணியமாகப் போகட்டும்..
3 comments:
iyoo. ivarkalai pattri pesa vendam.
pls. naaikal.vidungo. ivanin perai paarhtale erichal tahn varukirathu.
வாங்க அனானி!
பாரீஸில் விளிம்பு நிலை மனிதர்கள் என்றால் வைன் அடித்து போதக்கு உடம்பைக் காக்க சீஸ் சாப்பிட்டு ரேடியோவில் உலக ஞானம் பெற்று மெத்ரோ ஸ்டேஷனில் படுத்து எழும்ப வேண்டும்.
அந்த அந்த இடத்தில் விளிம்பு நிலை... தமிழ் விளிம்பு நிலை... குட்டி ரூமில் கிழங்கடுக்கியது போல 8,10 பேர் இறைந்து கிடந்து பியர் அடையான் கடை போத்தல் நடுச்சாமம் தாண்டியும் அடித்து.. மப்பில் ஊறிக்கிடக்க வேண்டும்...
போதை இறங்க முதல் மார்க்ஸிஸத்தை மயிர் புடுங்கி அடுக்கி பெண்களைப் புருஷனிடம் இருந்து பிரித்து லஷ்மி போன்ற சிங்கிள் மதர்களைப் பெருகப் பண்ணி...
போதை காணாது சுகன் போன்று அ.மார்க்ஸோடு கூடி தமிழகத் தெருக்களில் கள்ளடித்து ..எல்லா அசிங்கங்களையும் செய்து ..மறக்காது புலியையும் ஏசி விட்டு ...சமயம் கிடைக்கும் போது பதிவுகளைப் போட்டுத் தள்ள வேண்டும்.
அப்போதெல்லாம் ஷோபசக்தியென்ற புதர் முளைத்திருக்கவில்லை... என்ன அனியாயம்.. இன்று புதர்கள் முளைத்து போக வேண்டிய பாதையையே மறைத்துக் கொண்டிருக்கின்றன... அது தான் கோபம்...
யோவ் பொருக்கின்னு அந்தாள திட்டாதய்யா. அத வேறே அடுத்த வாட்டி ஊத்தையனுக்கு மின்னாடி போட்டுக்குவான் அந்தாளு
Post a Comment