ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, April 4, 2009


ஜெயா நீ ஜெயிச்சுட்டே -வை கோ


படம் பார்த்துவிட்டு வந்த வை கோ சொன்னது, (வை கோ நம்ம மச்சினன் வையாபுரி கோதண்டம்)
ஜெயா நீ ஜெயுச்சுட்டே
1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் ஏ. ஜெகநாதன்
தயாரிப்பாளர் கே. ஆர். ராமாமிர்தம்
கோமதி இண்டெர்நேஷனல்
நடிப்பு ஸ்ரீகாந்த்
பிரமிளா
இசையமைப்பு சங்கர் கணேஷ்
வெளியீடு மே 25, 1979
நீளம் 2927 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்குறிப்பு: இதற்கும் இப்போதைய அரசியலுக்கும் ஒரு ஒற்றுமையும் கிடையாது. நீங்க ஏமாந்து போனா நா என்னா செய்ய முடியும்.
No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil