ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, April 5, 2009


ஆரம்பிச்சிட்டாங்கையா -நாங்க கொஞ்சம் நான்வெஜ்

எப்போ கேட்பாங்கன்னு கெடந்துது. அது இவ்வளவு சீக்கிரமா நடக்கும்னு நெனைகல்லே.. எப்போதாவது பதில் சொல்லித்தானே ஆகணும். தொடங்கிய உடனேயே "ஆரம்பிச்சிட்டானையா"ன்னு திட்டு வாங்கணும்னு பார்த்தேன்..அதான் கொஞ்சம் அடக்கி வாசிச்சுக்கிட்டிருக்கோம்... அதுக்கு ஆயுசு கம்மி.. நம்மளால என்னா செய்ய முடியும் ..

என்ன சிங்கையிலிருந்து ஞானசேகரன் ஆரம்பிச்சு வைச்சிருக்காப்பல... அது தான் சுய கொள்கை விளக்கம்..ஹி....ஹி... (சத்தியமா தேர்தலில நிக்கிர எண்ணமெல்லாம் இல்லீங்கோ)

"இட்டலி வடைக்கும் உங்களுக்கும் என்னா தொடர்பு?"இட்டலி வடை வெஜ்

நாங்க கொஞ்சம் நான் - வெஜ்No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil