ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, April 4, 2009


கலைஞரிடம் நாலே நாலு "நறுக்" கேள்வி


1993 அக்டோபர் 3 ஆம் தேதி ,

‘வை.கோபால்சாமியின் ஆதாயத்துக்காக, விடுதலைப் புலிகள் கலைஞர் கருணாநிதியைத் தீர்த்துக்கட்ட சதிசெய்து உள்ளதாக, உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் வந்து உள்ளதாக, மத்திய உளவுத்துறை அனுப்பிய செய்தியை, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அண்ணா தி.மு.க. அரசு, அக்டோபர் 2 ஆம் தேதி கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்தபோது, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சென்னைவந்து சேருவதற்கு முன்பாகவே அக்டோபர் 3 ஆம் தேதி காலையில், செய்தியாளர்களை அழைத்து, அந்தச் செய்தியை, கலைஞர் கருணாநிதி வெளியிட்டார்.

(http://www.mdmkonline.com/news/latest/vaiko_statement.html)

2009 ஏப்ரல் 3 ஆந் திகதி,

முதல்வர் கருணாநிதிக்கு விடு‌தலை புலிகளின் பெயரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த இந்த கொலைமிரட்டல் கடிதத்தில் விடு‌தலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

1)அப்போ இப்போது யார் இலாபத்துக்காக கலைஞரே ?

2) அப்படிப்பட்ட கொலைகார தமிழ்ச்செல்வனுக்காகவா "தம்பி தமிழ்ச்செல்வா"ன்னு கவிதை வடித்தீர்கள்?
(தமிழ்ச் செல்வன் மரணம் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆந் திகதி)

3) "அம்மா" சொல்லித்தானா புலிப்புராணம் தலைவா?

4) தமிழையும் தமிழனையும் அடகு வைத்து ஆட்சி ஏறி என்னாத்தை புடுங்கப்போறீங்க கலைஞரே?

(கலைஞரின் அம்மா= ஜெயா அல்ல சோனியா)

1 comment:

ttpian said...

முத்துகுமார் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவன் நான்...
பேடிகள் என்ன செய்வார்கல் என்று நான் கவலைபடுவதைவிட ..
இவர்கள் பேருந்து நிலயத்தில் மாமா வேலை பாக்கலாம்!

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil