
"பிலிபிட் மக்களவைத் தொகுதி பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசிய பாரதிய ஜனதாவின் வருண் காந்தியை, நான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் அப்படியே ரோலர் ஏற்றிக் கொன்றிருப்பேன்; அதனால் வருவது வரட்டும் என்று துணிந்து அப்படிச் செய்திருப்பேன்.
மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் பிகார் மாநிலத்தின் கிஷண்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் அவருடைய ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் தஸ்லிமுதீனை ஆதரித்து திங்கள்கிழமை பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தபோது இப்படி ஆவேசமாகப் பேசினார்.
அட இப்படியும் பேசலாமா? ஒரு ஜனநாயக நாட்டில்... பேசலாம். அது தான் நம்ம தி பேமஸ் மாட்டுத்தீவன ஊழல் புகழ் லல்லு பேசியிருக்காரே.
இதைக் கேட்டு வருண் அம்மா மேனகா... .பெத்த வயிறு குளிரமாட்டாதா?
அவங்களும் ஐ லவ் யூ.. தான்.
என்ன ..அவங்களுக்கு ரெட்டைக்குழல் துப்பாக்கி வேண்டும் சுடுவதற்கு..
ஒன்று... மாயா ரெண்டு ..லல்லு (காருண்ய சீமாட்டி மேனகா தான் பாவம் எத்தனையைத்தான் சமாளிப்பது ... ஓரகத்திச் சண்டைன்னா இப்படித்தானா ? இட்டாலில)
No comments:
Post a Comment