
பாஜகவால் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்னையை தீர்க்க முடியும் என்று தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களும் நம்புகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடிய பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலும் பாஜக போட்டியிட வாய்ப்பில்லை.எனவே இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறை கொண்டவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம்.
ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளன. இதுதவிர சுமார் 45 அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்துள்ளன. - தமிழக பாஜக தலைவர் இல.கணேசன்
No comments:
Post a Comment