ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, April 6, 2009


சுவிஸ் வங்கியில் 2 பில்லியன் டாலர்கள் -சோனியா


ரே பரேலி, ஏப்ரல் 6 2009:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.1.38 கோடி என்று அவர் வேட்புமனு தாக்கலின் போது தெரிவித்துள்ளார். இந்தியாவில் அவருக்கு சொந்த வீடோ, காரோ கூட கிடையாது.தன்னிடம் ரொக்கமாக ரூ.75 ஆயிரம் இருப்பதாகவும், யூகோ வங்கியில் 28.61 லட்சம் ரூபாயும், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் 20 லட்சம் ரூபாயும் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சேமிப்பு திட்டத்தில் 1.99 லட்சம் ரூபாயும், தனிநபர் வருங்கால வைப்பு நிதியில் 24.88 லட்சம் ரூபாயும் அவர் முதலீடு செய்துள்ளார்.

மேலும், சோனியா காந்தியிடம் 11.08 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் 18.37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளியும் உள்ளது என்றும், தனக்கு ரூ.2.19 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டில் அவர் 5.58 லட்சம் ரூபாய் வருமான வரியும், 32,512 ரூபாய் சொத்து வரியும் அவர் செலுத்தியுள்ளார்.

ஆனால் அவரிடம் இருக்கக் கூடிய சொத்துகள் பற்றி இந்தக்கட்டுரை விபரிக்கின்றது. சுவிஸ் வங்கியில் மட்டும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்(இன்றைய தேதி பெறுமதியில்)

"Sonia Gandhi's Reluctant War on Terror" - American Thinker
இல்

Her husband's untimely death left Sonia Gandhi extremely wealthy. The true extent of her wealth became known only when the Soviet archives were thrown open following the collapse of the Soviet Union. KGB archives revealed that as far back as 1982, when Indira Gandhi was still prime minister, Soviet trading agencies were channeling funds into a company controlled by her son and future Prime Minister Rajiv Gandhi.

This was brought to light by the Harvard Russian scholar Yvgenia Albats in her book The State Within A State: The KGB and Its Hold on Russia. The Swiss newsmagazine Schweizer Illustrierte (November 11, 1991) provided more details. Citing newly—opened KGB records, it reported that Sonia Gandhi, widow of the former Prime Minister Rajiv Gandhi, was controlling a secret account worth 2.5 billion Swiss francs (about 2 billion dollars at current exchange rates) in a Swiss bank in her minor son's name. This was reported also by the Indian columnist A.G. Noorani in 1998.

In addition to assets in foreign banks worth in the billions of dollars, Sonia Gandhi controls at least as much within India, in the form of trusts, funds and foundations in the names of Nehru and Gandhi. Soon after Rajiv's assassination, a sympathetic nation voted her a billion rupees (about 22 million dollars at today's exchange rate) to set up a foundation in her husband's memory. All this gives her the power to dispense political favors and patronage on a vast scale.

இந்தக்கட்டுரை September 21, 2005 எழுதப்பட்டது . அப்போ இப்போது சொத்து எவ்வளவு தேறும்? மேலும் தகவல்கள் அறிய கீழுள்ள இணைப்பிற்குச் செல்லுங்கள்.


http://www.americanthinker.com/2005/09/sonia_gandhis_reluctant_war_on_1.html


2006 ஏப்ரலில் சோனியாவால் அறிவிக்கப்பட்ட சொத்து விபரம்,


April 17, 2006, 17:52 IST

If you're worth one crore, you're much richer than Sonia Gandhi, UPA President, considered the most powerful person in India today.

Sonia Gandhi declared her assets while filing the nomination as per the guidelines of the election commission. Sonia Gandhi doesn't even own a car. She has in cash an amount of Rs 20,000. Her ancestral house in her birth country, Italy is worth Rs.13 lakh. Sonia Gandhi's jewellery is worth Rs. 10.49 lakh and silverware owned by her, a total of 88 kg, has a value of Rs 11.17 lakh.

Sonia Gandhi has lent Rs 5,04,394 to her daughter Priyanka Gandhi Vadra. The Congress president has Rs 85,338 in her savings bank account in UCO and Rs 20 lakh in fixed deposit in the same bank. Sonia has Rs.12 lakh in RBI bonds and Rs 52,800 with UTI.

She owns ten shares of Maruti Technical Services Pvt Ltd and 500 shares of Western India Tanneries, the value of which was not quoted in the declaration.

குறிப்பு: மக்களை இதற்கு மேலும் ஏமாற்ற முடியுமா? பாவம் இல்லையா மக்கள்....



3 comments:

Temp said...

இதனால் தான் இந்தியரின் வெளிநாடுகளிலுள்ள கறுப்புபணம் பற்றி எதுவுமே தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. பாஜக கூறியது போல செய்தால் சோனியா மற்றும் கருணாநிதியின் கறுப்புபணம் ஏழைகளை சென்றடைய வழிபிறக்கும்.

இட்டாலி வடை said...

இவ்வளவு பணத்தையும் வைத்து இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்.

ஒரு வேளை சோற்றிற்கே வழியற்ற ஏழைகள் ..என்ன பாவம் செய்தார்கள்..

மாசிலன் said...

இவங்கதான் இந்தியாவிலுள்ள ஏழைகளுக்கு உதவி செய்கிற‌வர்களா? இந்த சனியன்கள் எங்கிருந்துதான் பிறந்து வந்ததுகளோ அப்பாவி மக்களின் உயிரை குடிப்பதற்கு? ஈவிரக்கமற்ற இதுபோன்ற பேய்கள் உயிராக இருந்து யாருக்கு என்ன லாபம்? தகவலுக்கு மிக்க நன்றி.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil