ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, June 1, 2009


முட்டாள் சாருவின் முடிவில்லா ரோதனைகள்


சாரு யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும்। விபச்சாரியின் மகனாகவோ தங்கையைக் கூட்டிக் கொடுத்த தர்மபிரபுவாகவோ இருக்கட்டும். சுதந்திரத்திற்காகப் போராடிச் சாகும் ஒரு இனத்தின் சீழ்கட்டிய புண்ணில் ஏறி மிதிக்கவும் ஒரு தகுதி வேண்டும். காந்தியின் அகிம்சையிலா இந்தியா பிறந்தது. இல்லை இந்துக்களினதும் முல்லாக்களினதும் இரத்தத்தில் பிறந்தது தான் இந்தியாவும் பாகிஸ்தானும். குறை மாதத்தில் பிறந்த பங்களாதேசமும் அப்படியே..இன்னும் பிறக்க முடியாது பிரவச வேதனை மட்டும் கண்டுகர்ப்பக்குடம் உடைத்துக் கொண்டிருக்கும் காஸ்மீரமும் நாகலாந்தும் மிசோரமும் ...இன்னும் தவிக்கும் இவைகளை என்ன காந்தியின் இந்தியா அகிம்சை ஒட்டுத்துணி போட்டா ஒட்ட வைத்துக்கொண்டிருக்கின்றது.//ஒரு மிகச் சிறிய கெரில்லா இயக்கம் எப்படி ஸ்ரீலங்கா, இந்தியா, சீனா முதலிய பல நாடுகளின் ராணுவத்தைச் சமாளிக்க முடியும்? இப்படிப்பட்ட சூழலில் ஆயுதத்தைக் கையில் எடுப்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா? //

அட முட்டாளே! அகிம்சையைப் போதிக்க முதல் இந்தியா சீனா நாடுகளின் இராணுவத்திற்கு வன்னிக் காட்டில் என்ன வேலை என்று கேட்டிருக்க வேண்டும். நீ ஒரு உலக மகா எழுத்தாளன் மனிதாபிமானி என்றால் அது தான் உன் கேள்வியாக இருக்க வேண்டும்.

//பாகிஸ்தான் என்ற பகுதி இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தபோது அதற்கு ஒப்புக் கொண்டார். இன்றைய தினம் காந்தி உயிரோடு இருந்திருந்தால் காஷ்மீரும் பிரிந்து செல்வதை அனுமதித்திருப்பார். ” தினம் தினம் ராணுவத்தினராலும், போராளிகளாலும் இந்தப் பகுதியில் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் எதற்காக காஷ்மீர் என்ற இந்த நிலத்தை நாம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? ” என்பதே அவருடைய கேள்வியாக இருக்கும்.//

அமைதிப் படை வந்து தமிழரை செயின் புளக்குகளின் மீது போட்டு நசித்தபோது அது அகிம்சையின் விரிவாக்கமோ? அப்போ எல்லாம் இந்த மரமண்டை என்னத்தை எழுதிக் கிழித்துக் கொண்டிருந்தது.

பெண்ணின் உறுப்புக்குள் குண்டு வைத்துக் கொல்லும் உன் இராணுவம் அகிம்ஸையா செய்து கொண்டிருக்கின்றது.

இந்தியப் படைக்கு ஈழத்தில் என்ன வேலையிருந்தது என்றாவது ..இந்தியர் யாரும் எப்போதாவது கேள்வி கேட்டுக் கொண்டதுண்டா?

தமிழரைக் காப்பாற்றுங்கள் என்ற போது அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம்..இலங்கை இறைமையுள்ள நாடு என்று சொன்ன பிரணாப் முகர்ஜி, அமைதிப் படையை இராஜீவ் ஈழத்திற்கு அனுப்பிய போது சோனியாவின் உள்பாவாடையை தோய்த்துக் கொண்டிருந்தானா என்று யாராவது கேட்டீர்களா?

உன் நாட்டில் நடந்தால் அது தேச விடுதலைப் போராட்டம்.. என் நாட்டில் நடந்தால் அது பயங்கரவாதப் போராட்டம்... அப்படித்தான் உங்களையெல்லாம் அரசியந்திரம் மூளைச் சலவை செய்து வைத்திருக்கின்றது. பாகிஸ்தானிகள் பயங்கரவாதிகள் பங்களாதேசிகள் பயங்கரவாதிகள் ஆப்கானியர்கள் பயங்கரவாதிகள்.. ஈராக்கியர் பயங்கரவாதிகள்... ஆனால் இந்தியர் மட்டும் மனித நேயம் காப்போர்..அஹிம்சைவாதிகள்...

உனக்குத் தெரியுமா? பாகிஸ்தானிலும் பங்களாதேசத்திலும் காஸ்மீரத்திலும் ஈழத்திலும் ஓடும் இரத்தம் இந்தியாவால் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் ஆயுதங்களும் ஆதிக்கமும் உருவாக்கிய காயங்களில் இருந்து வடிவது. அஹிம்சை தேசம் சுரண்டிக் கொழுக்க சுடுகாடாகிப் போனவை தான் இவையெல்லாம்...


55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் நச்சு இரசாயன ஆயுதங்களால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்களே..அது எல்லாம் மனிதாபிமானத்தை மீறிய செயலாக எப்படிப் படாது போய்விட்டது.

மக்கள் பணத்தைக் கொல்ளையடித்துப் போன குவாரோச்சியை சோனியாவின் சீலையுள் ஒழித்துக் காப்பாற்றுகின்றார்களே ..அந்த நல்ல விடயத்தைப் போய் எழுத வேண்டியது தானே.
எங்கள் உயிர்கள் உங்களுக்கு அவ்வளவு மலினமாகிப் போய்விட்டதா?

//” புலிகளிடமிருந்து எதிர்த் தாக்குதல் இல்லாத நிலையிலும் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதால் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களே உள்ளன. இறந்தவர்களின் உடல்கள் அகற்றப்படாததால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள், அங்கே இருக்கும் போராளிகளிடம் தங்களைச் சுட்டுக் கொன்று விடுமாறு மன்றாடுகின்றனர்.

அதேபோல், காயமடைந்து சிகிச்சைக்கு வழியில்லாமல் இருக்கும் போராளிகள் தங்களுக்கு சயனைடு கொடுக்குமாறு கதறுகின்றனர்.

பதுங்கு குழிகளுக்குள் இருக்கும் போதே கொல்லப்பட்ட மக்களின் சடலங்களுக்கு மேலேயே, உயிரோடு இருப்பவர்கள் பாதுகாப்புக்காகப் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகிறது. ”

இந்த அவலத்திற்குக் காரணம் ராஜபக்சே மட்டும்தான் என்று கூறினால் அது நியாயமாக இருக்காது. புலிகள் தேர்ந்தெடுத்த வழிமுறையும் இதற்குக் காரணம். குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு முன்னால் பேச்சு வார்த்தையை நிராகரிக்காமல் இருந்திருந்தால் இன்று ஈழம் ஒரு சுயாட்சி கொண்ட மாகாணமாகவாவது உருவாகியிருக்கும். //

அடேங்கப்பா..என்ன ஒரு அரிய கண்டு பிடிப்பு. இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 இலிருந்து நடந்து வரும் போராட்டம் முட்டாள் புலிகள் ஆறு மாதத்திற்கு முன்னர் பேச்சு வார்த்தைக்குப் போயிருந்தால் தீர்ந்து போயிருக்குமாம்.

பார்ரா... ஒருதருக்கும் விளங்காத இந்த விடயத்தை எப்படிக் கட்டுடைத்திருக்கின்றார்.. 5 இலட்சம் பார்வைகளைத் தாண்டிய இணையத் தளத்தை வைத்திருக்கும் ஜனரஞ்சக எழுத்தாளர்.

இத்தனை ஞானசூனியமாகவா இந்திய எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். இவர்களைப் பின்பற்ற ஒரு ரசிகர் கூட்டம்.. திம்பு , பாங்கொக் என்று அலைந்து திரிந்ததும் நோர்வே ஜப்பான் என்று வந்து போனதும் கால அளவில் வருஷங்களைத் தாண்டியிருக்குமா?

அப்போதெல்லாம் முடியாது போனது ஒரு சல்லிக்காசையும் விட்டுத் தரவிரும்பாது சிங்களம் ஜல்லி அடித்த கதையெல்லாம் விட்டு விட்டு முட்டாள் புலிகள் ஆறு மாதம் முன்னாடி பேச்சு வார்த்தைக்குப் போயிருந்தால் ஈழம் ..சுயாட்சி கொண்ட மாகாணமாகியிருக்குமாம். இத்தனை ஈசியாகக் கிடைக்கக் கூடியதையா புரியாமல் முட்டாள்த் தனமாக 50, 60 வருடமாகப் போராடிக்கொண்டிருந்தார்கள்.

பெருந்தலைவர்கள் ஜீ.ஜி.பொன்னம்பலம்,எஸ் ஜே வி செல்வநாயகம், அமிர்தலிங்கம் இவர்களுக்கும் கூடாவா இது தெரிந்திருக்கவில்லை?

//ராஜபக்சே ஒரு இனவாதி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் ஒரு நவீன ஹிட்லர். ஆனால் இப்போதைய நிலையில் தமிழர்களுக்கு மறு வாழ்வும், சம உரிமையும் அளிக்க இந்தியா போன்ற நாடுகள் அவரை நிர்ப்பந்திக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவின் ராணுவ உதவி இல்லாவிடில் அவர்கள் புலிகளை அழித்திருக்க முடியாது. //

அடேங்கப்பா ..செத்ததெல்லாம் புலிகளா? 55 ஆயிரத்திற்கு மேலாகச் செத்தவர்களெல்லாம் குழந்தைப் புலி,குட்டிப் புலி, பெண்புலி, கிழவிப் புலி, கிழவன் புலி எத்தனை ரகம் ரகமாக இந்திய ஆயுதங்கள் கொன்று போட்டிருக்கின்றது. இந்தியாவிலிருந்து யாராவது ஒத்துக் கொள்ள மாட்டார்களா என்று காத்திருந்தோம். இதோ உலக மகா எழுத்தாளன் ஒத்துக் கொண்டு விட்டான்.


//ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, “கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து அங்கு நடந்த கடும் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர், காயமுற்றுள்ளனர் அல்லது இடம் பெயரச் செய்யப்பட்டுள்ளனர். போர் பகுதியில் இருந்து வெளியேறிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் முகத்தில் தெரிந்த அச்சமும், சக்தி முழுவதையும் இழந்த நிலையும் நமது நினைவுகளை விட்டு நீங்காதவை, அந்த காட்சிகள் நம்மை என்ன செய்ய வேண்டுமோ அதனை நோக்கி நம்மைத் தள்ளட்டும்” என்று கூறினார்//

அம்மா நவநீதம் பிள்ளை..சும்மா பொய் பேசாதீர்கள். உங்களையெல்லாம் எப்பவோ ஆபிரிக்காவிற்கு நாடு கடத்தி விட்டாயிற்று. உங்களுக்கும் எங்களுக்கும் தொப்பூழ் கொடியுறவு ரொம்ப வீக்கு... இதோ நம்ம பக்கத்து தமிழ் நாட்டான் ..தமிழ் எழுத்தாளன்...5 இலட்சம் ஹிட் அடித்த இணையம் வைத்திருப்பவன் ரத கஜ துரக பதாதிகளுடன்... உயர் ரக ஹோட்டல்களில் ஹாஸ்ட்லி கள் அடித்துத் திரிபவன் ஒரு போதையின் உச்சத்தில் செத்துப்போன அனைவருக்கும் மலர் வளையம் வைத்திருக்கின்றான். இதை நம்பாது இருக்க முடியுமா?

13 comments:

கல்கி said...

அண்ணே,

உங்க கோவம் எல்லாம் சரிதான். ஆனா கோவத்துல திட்டும் போதுகூட ஒரு நல்ல தமிழன் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டான்.கொஞ்சம் கவனமா வார்த்தைகளை உபயோகிச்சா நல்லா இருக்கும்.

எல்லாரும் உங்களை மாதிரியே யோசிக்கணும்ன்னு அவசியம் இல்லையே. மாற்றுக் கருத்துக்களே இருக்கக் கூடாதுன்ற மாதிரி பேசுனா எப்படி?

வயசான காலத்துல எல்லாரும் அகிம்சைதான் பேசுவங்க. அவருக்கும் வயசாயிடுச்சு அவ்ளோதான்.

ஆயுதப்போர்தான் சரின்னு சொல்லுற யாரும் இங்க ஆயுதம் எடுத்தா மாதிரி தெரியலயே. இங்க இருந்து பக்கம் பக்கமா எழுதுறத தவிர என்ன செஞ்சிருக்காங்க?

இட்டாலி வடை said...

வாங்க கல்கி!

கோபம் நெஞ்செல்லாம் பற்றி எரிகின்றது.. வார்த்தைகளைக் கவனித்துக் கொள்கின்றேன்..உங்கல் சுட்டிக்காட்டலுக்கு நன்றி

மாற்றுக் கருத்து இருக்க வேண்டும்..ஆனால் மாறாத பொய்யைக் கருத்தாக்க முயல்வது எந்த விதத்தில் நியாயம்?

Anonymous said...

இந்த வேசிபெற்ற பிள்ளையா பத்தி நமக்கு எதுக்கு பேச்சு...
இவன் என்ன ஈழத்தமிழனுக்காக போராடினானா..... குண்டடிபட்டானா..... குண்டியில முள்ளுக்கம்பி வைத்தியம் வாங்கினனா..... விபச்சாரிகள் மேல் மூத்திரம் பெய்யும் மனநோயாளி.... இவன்ட கதையேல்லாம் கேட்க வேண்டிய நிலமை....
ஆனால் இவன் ஒரு சிறந்த வியாபாரி... எப்படி தெரியுமா??? ஒரு சிறந்த வியாபாரி சந்தர்பத்துக்கு ஏற்ப தன் பொருளை சந்தைப்படுத்தி விற்பான் .. உதாரணத்துக்கு .. மழைகாலங்களில் குடை விற்பது போல...
அதே போல் இந்த மனநோயாளியும் ஈழத்தமிழனின் இன்றைய நிலையை வைத்து தனது இருப்பை உறுதி செய்கிறான்.... அதனால் இதை கண்டுகொள்ள வேண்டாம்.... குடை தேவை படுபவர் குடை வாங்குவது போல இது தேவை என்ரு கருதுகிறவர்கள் மட்டும் இதை எடுத்துக்கு கொள்ளுங்கள்

பதி said...

//காந்தியின் அகிம்சையிலா இந்தியா பிறந்தது. இல்லை இந்துக்களினதும் முல்லாக்களினதும் இரத்தத்தில் பிறந்தது தான் இந்தியாவும் பாகிஸ்தானும்.//

அப்படியே இரண்டாம் உலகப் போரில் காலணியாதிக்க நாடுகள் வாங்கிய மரண அடிதான் உண்மையிலேயே மூலகாரணம் என்பதை இனிமேலாவது மறக்காமல் குறிப்பிடுங்கள்...

//பெண்ணின் உறுப்புக்குள் குண்டு வைத்துக் கொல்லும் உன் இராணுவம் அகிம்ஸையா செய்து கொண்டிருக்கின்றது.//

சொந்த நாட்டு மக்களையே (வடகிழக்கில்) அப்படித் தான் நடத்தும் போது அடுத்த நாட்டில் இதெல்லாம் சாதரணம் என ஒரு அறிய கண்டுபிடிப்பை வெளியிட்டால் என்ன செய்வீர்கள்???

மற்றபடி, வார்த்தைகளில் சற்றே நிதானம் காட்டுங்கள்...

பதி said...

இது போன்ற "ஆய்வாள அறிவாளி" எழுத்தாளர்கள் இருக்குமிடத்தில் எஸ்.இரா போன்ற எழுத்தாளர்களும்

http://www.sramakrishnan.com/view.asp?id=269&PS=1

Anonymous said...

unal varthai pirayoogam mika sari. ippadipatta kevalamaanarkaluku ithu kaanathu. innum 1000 madangu kevalammaka elutha vendum. nalla thamilan ippa vetti konduiruppan saru poondra pannnadaikalai.

இட்டாலி வடை said...

வாருங்கள் பதி!

//இது போன்ற "ஆய்வாள அறிவாளி" எழுத்தாளர்கள் இருக்குமிடத்தில் எஸ்.இரா போன்ற எழுத்தாளர்களும்//

வாசித்தேன் பதி.கோபம் தான் வருகின்றது... இவர்களும் நாங்களும் ஒன்றா?

இவர்கள் தான் ச்மூகக் கட்டுடைப்பு செய்து மாற்றங்களைக் கொண்டு வர முயலும் முற்போக்கு எழுத்தாளர்கள்..

இரங்கல் கடிதம் எழுதுவதற்கு இவர்கள் எதற்கு...எழுத்தைக் கொண்டு சோறு தின்னும் வர்த்தகர்கள்...

நீ வாழும் சமுதாயத்தில் உன் எழுத்து தாக்கம் செய்யவில்லையாயின் உன் எழுத்து எதற்கு...

கண்டும் காணான் said...

எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுக் கருத்தையோ வெகுஜன எதிர் அபிபிராயம் கொண்டிருந்தாலோ , அறிவாளிகள் என சிலர் தம்மை கருதிக் கொள்கின்றனர் அதில் சாருவும் ஒரு ஆளு

pukalini said...

இதையெல்லாம் படிக்கும் உங்களிடமும் தான் தப்பு உள்ளது. சும்மா மூட் வாற நேரமா பாத்து வாசிக்க தான் அவர் எழுதுறார். அதைப் போய் படிச்சிட்டு குத்தம் சொன்னா நம்மளுக்குத் தான் கேவலம்.

manippakkam said...

ஒரு போராட்டம் இந்த நிலையை அடைந்த பிறகும், நீங்கள் சரியாக சிந்திக்க இயலவில்லை, வெறுமே கோபம் மட்டுமே பட முடியும் என்றால், என்னத்த சொல்றது...
தமிழனுக்கு உணர்ச்சிகள்தான் அதிகமாக இருக்கிறது, அறிவை விட...
தந்திரம் கற்றுகொள்ளுங்கள் தமிழர்களே....!

Sakthy said...

உங்கள் கோபம் நியமானது தான் ..ஆனால் கொஞ்சம் காரமாக இருக்கிறது .. எதற்கு எம் மரியாதையை நாமே இறக்கிக் கொள்ள வேண்டும் ? இங்கு (சென்னையில் ) எம் செய்திகளிப் போட்டால் விளம்பரம் அதிகம் (வடக்கத்தியானின் வியாபாரப் புத்தி )..சாருவுக்கு எழுத நிறைய விஷயம் (பாலியல்) இருக்கிறது ... எம்மை இங்கு கேலிக்கூத்தாக்க வேண்டியதில்லை ..விடு விடுங்கள் ..சொல்பவர் சொல்லிக் கொண்டு இருக்கடும்

Thayakam said...

தயவு செய்து இந்தியாவை அஹிம்சை நாடு என்று குறிப்பிடாதீர்கள். உண்மையிலேயே நீங்கள் அஹிம்சை நாடு என்று குறிப்பிடவேண்டியது இங்கிலாந்தைத் தான். ஏன் எனில் காந்தியின் அஹிம்சை போராட்டத்துக்கு மதிப்பளித்த நாடு அது தான். தவிர இந்தியா எப்போதும் அஹிம்சை போராட்டத்துக்கு மதிப்பளிததில்லை. ஈழத்தில் திலீபன், பூபதி போன்றவர்களின் அஹிம்சைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தி அவர்களைக் கொன்ற நாடு இது.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

படு டீசென்டான மூக்கறுப்பு நண்பரே.
அளவுக்கு அதிகமான குடி , கண்ட கண்ட மாமிசம், பரத்தையர் தொடர்பு ஒரு மனிதனை இருக்குமிடம் தெரியாமல் ஆக்கிவிடும்.
தன்னை தானே ஒருவர் வெகுவாக புகழ்ந்து கொள்வதை கேட்டிருக்கிறோம், சினிமா காமெடிகளிலும் பார்த்து கைகொட்டி சிரித்தும் இருக்கிறோம்.
அதை நேரில் பார்க்க வேண்டுமெனில் சாரு நிவேதிதாவின் தளம் சென்று பார்க்கலாம்,
அப்புறம் உங்கள் தளத்தில் நுழைந்து பார்த்தால் " அம்மா தாயே பிச்சை போடுங்கள் என்பது போலவும்,எழுத்தாளர் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாலும்,அவருக்கு இதை தவிர வேறு ஏதும் தொழில் இல்லாததாலும் இதை தர்மகாரியமாக செய்து தமிழ்ப்பணி வளர்ப்பதாலும் "தாங்கள் காசோலை,டிராப்ட் ,வீசா ,மாஸ்டர் கார்டு போன்ற எந்த வழியிலும் பணம் அனுப்பலாம்,முற்றிலும் வரி விலக்கு உண்டு என்ற விளம்பரம் பார்க்கவே சகிக்கவில்லை."
http://geethappriyan.blogspot.com/2009/06/blog-post_8570.html

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil