ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, October 16, 2009


மு.க என்றால்...?


செய்தி:இலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களில் முதல் கட்டமாக 58,000 பேர் இன்னும் 15 நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உறுதி அளித்துள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் இன்றே (வியாழக்கிழமை) தொடங்கும் என்றும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.- கருணாநிதி

சிறிலங்காவின் பதில்:இடம்பெயர்ந்து முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 58,000 பேர் அடுத்த 15 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான வாரந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா இதனைத் தெரிவித்தார். நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா, அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அவர்கள் கெளரவத்துடன் மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.


குறிப்பு: மு.க என்றால் என்னவெல்லாம் அர்த்தம் வரும்..?


"ஆற அமர கொஞ்சம் யோசிச்சுப்பாரு-நீ
அடுத்து வரும் தலைமுறையைச் சிந்திச்சுப் பாரு
ஏற இறங்கப் பார்த்து எடைகளைப் போடு- நீ
எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகளைப் போடு"

இது கருணாநிதியால் எழுதப்பட்டு மலேசியா வாசு தேவனால் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடி 1988 இல் வெளிவந்த "மக்கள் ஆணையிட்டால்" படத்தில் வந்த பாடலின் முதற்பத்தி.

இப்போ தெரிஞ்சுகிட்டோம் யார் அந்தப் பித்தனும் எத்தனுமென்று

2 comments:

Anonymous said...

மு. க. என்றால் தான் அதி இலகுவான அர்த்தம் தெரிகிறதே: முதுகிலை கத்தி

ttpian said...

சினிமாவில் கதை வசனம் எழுதும்போது , கூடவே மாமா வேலை பார்த்த அனுபவமும் மஞ்சல் துண்டுவுக்கு உண்டு

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil