ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, October 7, 2009


தலிபான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள்





புதுடில்லி: இந்தியாவுக்குள் ஊடுருவுமாறு, பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ., அமைப்பு, தலிபான்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, இந்திய புலனாய்வுத் துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.


இந்த உத்தரவை அடுத்து, இந்தியாவுக்குள் ஊடுருவ, தலிபான்கள் 60 பேர் தயாராக இருப்பதாக, புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. "இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை எனில், கைது செய்து சிறையில் அடைக்கப் போவதாக, தலிபான்களுக்கு ஐ.எஸ்.ஐ., மிரட்டல் விடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள 350 தீவிரவாதிகளில், இந்த 60 பேர் அடங்குவர்' எனவும், புலனாய்வு தகவல் தெரிவிக்கிறது.


இந்த ஊடுருவலைத் தடுக்க, சர்வதேச எல்லையிலும், கட்டுப்பாட்டு எல்லையிலும், இந்திய ராணுவம், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.


"தீவிரவாதிகளை எதிர்கொள்ள உள்ள இந்திய வீரர்களுக்கு, எதிர்வரும் 15 நாட்கள், மிகக் கடுமையான நாட்களாக அமையப் போகின்றன' என, புலனாய்வுத் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- இது தினமலர் செய்தி.

இத்தனை ஆயிரக்கணக்கான விடுதலைப் புலி வீரர்களையும் இலட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழ் மக்களையும் கொன்று குவித்த இந்தியாவிற்கு இது ஒரு பெரிய விடயமா?

என்ன இந்த 60 தீவிரவாதிகளையும் கொல்ல வேண்டியது இந்திய மண்ணில்... அதனால் இரசாயன குண்டுகளையும் எரி குண்டுகளையும் போட்டு வகைதொகையின்றி ஈவிரக்கமில்லாது கொன்று போட முடியாது என்று கலங்கி நிற்கின்றார்களோ?

இத்தீவிரவாதிகளுடன் தன் மக்களையும் கொல்ல வேண்டுமென்பதாலா இந்தத் தயக்கம். தயங்க வேண்டியதில்லை சோனியாஜீ. இத்தாலி இரத்தம் இந்தியர்களின் இரத்தத்தில் கலந்து விட்டதா என்ன? இராஜீவின் விந்தில் பிறந்த இரண்டு மக்களைத் தவிர.

எல்லாப் பழியையும் தாங்கிக்கொள்ள வாய் பேசா மடந்தை மன்மோகனும் ஜால்ரா பசி முகர்ஜி நாராயணன் மேனன்களும் இருக்கும் போது ...என்ன கவலை சோனியாஜி..

கோ எகெட்... எப்படியாவது 60 தீவிரவாதிகளும் ஒழிந்தால் சரிதான்... எத்தனை.. நயா பைசா பெறாத இந்தியக் கபோதிகள் இறந்தாலும் யார் கேட்கப் போகின்றார்கள்?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil