ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, October 8, 2009


காதல் மன்னன் கருணாநிதி ?நன்றிக்கடன் செலுத்துவது இப்படியா?

முதல்வர் கருணாநிதியை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகைகள் ஷகீலா, ராதிகா, மும்தாஜ், நளினி உள்ளிட்டோர் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

விபச்சார வழக்கில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி, விபச்சாரத்தில் ஈடுபடும் பெரிய நடிகைகள் பற்றி போலீசாரிடம் வெளியிட்டதாகக் கூறப்பட்ட பட்டியலை தமிழ் தினசரி படங்களுடன் வெளியிட்டது.

ஆனால் சென்னை போலீஸ் இப்படி ஒரு பட்டியலை நாங்கள் யாருக்கும் தரவில்லை என்று கூறி விட்டதால், பொய்ச் செய்தியை அப் பத்திரிகை வெளியிட்டதாகக் கூறி, அந்தப் பத்திரிகை மீது நடவடிக்கை கோரியது நடிகர் சங்கம்.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி.

இந்த புகாரின் பேரில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் 15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று கூறியிருந்தார். நடிகர் சரத்குமாரும் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சரத் குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, அவரது ஆறுதலான ஆதரவான நடவடிக்கைக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

இந்தக் குழுவில் சரத்குமாருடன் நடிகைகள் ஷகிலா, ராதிகா, மும்தாஜ், நளினி, நடிகர்கள் விஜய்குமார், சூர்யா, சத்யராஜ் இடம் பெற்றிருந்தனர்.

முதல்வரிடம் ஒவ்வொருவரும் தனித்தனியாக நன்றி தெரிவித்துப் பேசினர்.

காதல் மன்னன்?


- இது செய்தி.

இதில் ஷகீலா, ராதிகா, மும்தாஜ், நளினி இவர்களெல்லோரும் நடிகை புவனேஸ்வரியால் விபச்சாரம் செய்பவர்களாகப் பிரஸ்தாபிக்கப்பட்டவர்கள். இந்நடிகைகளை அனுபவித்தவர்களில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அடங்குவர்.

இவர்களைக் காக்க கருணாநிதி எடுத்த நடவடிக்கைக்காக வீடு தேடிச் சென்று நன்றி கூறியிருக்கின்றார்கள். இது ஒரு வகை நன்றிக்கடன் என்றால், கருணாநிதி இவர்களைக் காக்க முண்டியடித்ததின் மர்மம் என்ன? இதயும் ஒரு வகை நன்றிக்கடனாக நினைக்க முடியுமா?

மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அவதிப்படுவது கேட்டும் துடிக்காத கருணாநிதி விபச்சாரிகள் என்று பகிரங்கப்படுத்தியவர்களைக் காக்க வேட்டி அவிழ்வதையும் பாராது வேகம் எட்டுத்துச் சென்றது ஏன்?

பிற்குறிப்பு: நடிகைகளை அவதூறு செய்வது என் நோக்கம் என்றில்லாவிட்டாலும் அவர்கள் பத்தினிகள் ஒன்றுமில்லை.

பின்பின்குறிப்பு: இந்த வயதிலுமா? கருப்புக்கண்ணாடி கழட்டா கருணாநிதி.. ஆச்சரியம் தான்..

2 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் நண்பரே நீங்கள் சொல்வது correct........ரஜினிகாந்த் சொல்வது போல் காசு இல்லாததால் விபச்சாரம் பண்ணுகிறார்கள் என்கிறார் .......ராதிகா காசு இல்லாதவரா .........
கார்த்தி சிதம்பரம் சினேகாவுடன் படுத்தார் ............கலைஞரும் ரஜினியும் படுத்து இருப்பார்கள்

Anonymous said...

புவனேசுவரி சொன்ன அந்த நடிகைகள் யாருன்னு தெரிஞ்சுக்க முடியாம அவதிப்பட்டபோ உங்க இடுகை அந்த குறையை போக்கிட்டது.

ஷகீலா, ராதிகா, மும்தாஜ், நளினி தவற வேற யாரையாவது புவனா சொல்லியிருக்காளா?

ராதிகா பேரை சொன்னது தான் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம். ராதாரவி, சரத்குமார் - ராதிகா. அப்புறம் ராதிகாவுக்கு கருணாநிதியிடம் உள்ள செல்வாக்கு தெரியும் தான.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil