ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, October 1, 2009


இத்தாலியில் Bar-ல் டான்ஸ் ஆடிய ஒருத்தி ஆளும் இந்தியர்களே!


போஃபர்ஸ் வழக்கை வாபஸ் பெறுவதற்காக தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சனிக்கிழமை முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இத்தாலிய வர்த்தகர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி (69) மீதான வழக்கை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) செய்த முயற்சிகள்

பலனளிக்காததால் இந்த வழக்கை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல்

கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில் லண்டனில் பிரிட்டன் உச்ச நீதிமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க வந்த சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

போஃபர்ஸ வழக்கை திரும்பப் பெறுவதற்கு முறைப்படி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

போஃபர்ஸ் ஊழல் புகார் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இருப்பினும் இந்த வழக்கை தொடர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் கருதுவதால் அதுகுறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

2004-ம் ஆண்டு பிப்ரவரி தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அனைத்து குற்றங்களையும் தள்ளுபடி செய்துவிட்டது என்று மொய்லி சுட்டிக்காட்டினர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போது ஆட்சியிலிருந்த பாஜக கூட்டணி அரசு அப்பீல் செய்யத் தவறிவிட்டது என்றார் மொய்லி. தவறு நடந்துள்ளதற்கு சிறிய அளவில் ஆதாரம் இருந்தாலும் வழக்கை நடத்த அரசு தயாராக உள்ளது என்றார் அவர். ஆர்ஜென்டீனா நீதிமன்றம் மற்றும் மலேசிய நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஆராயப்பட்டது. ஆனால் எந்த நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை.

போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இறுதியாக வி.பி.சிங் ஆட்சிகாலத்தில்தான் பணம் வழங்கப்பட்டுள்ளது. பீரங்கி பேரத்தில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் அப்போதே பணத்தை நிறுத்தி இருக்கலாமே என்று அவர் கேட்டார்.

யாரையும் காப்பாற்ற நாங்கள் முயலவில்லை. ஆனால் வழக்கை தொடர்ந்து நடத்துவதால் ஏதாவது பயன் கிட்டுமா என்பதுதான் தற்போதைய கேள்வி என்றார் அவர். போஃபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்னையில் குவாத்ரோச்சிக்கு எதிராக தொடர்ந்து வழக்கு நடத்துவதற்கு சாதக அம்சம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

குவாத்ரோச்சிக்கு எதிரான அம்சங்கள் அனைத்தையும் அரசு ஆராய்ந்து பார்த்தது. ஆனால்

குவாத்ரோச்சிக்கு எதிராக சொல்வதற்கு எதுவும் சிக்கவில்லை என்றார் அவர்.

நடனம் பார்த்தவர்கள் கருத்துக்கள்(உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்)

குவாத்ரோச்சிக்கு எதிரான அம்சங்கள் அனைத்தையும் அரசு ஆராய்ந்து பார்த்தது. ஆனால் குவாத்ரோச்சிக்கு எதிராக சொல்வதற்கு எதுவும் சிக்கவில்லை என்றார் அவர். Eppadi sikkum sonia is sleeping with him, ho can you get any information. Kick that paraththai out of india.
By reg
10/1/2009 8:22:00 PM

V mahal sonia going to marry him officially now. Wait and see, she is sceretly seeing him, now going to be an official. This is the main reason. wake up pure Indians and kick her and her koveru kaluthai son ragul. Now she will drop all the case against mumbai bomb blast terroist.
By reg
10/1/2009 7:37:00 PM

இத்தனை கோடி இந்தியர்களையும், இத்தாலியில் Bar-ல் டான்ஸ் ஆடிய ஒருத்தி (மறைமுகமாக) ஆழ்கிறாள் என்பது ஒட்டு மொத்த இந்தியாவுக்கே படுகேவலம்.
By தன்மானம்
10/1/2009 7:01:00 PM

குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவரச் செய்த அனைத்து முயற்ச்சிகளும் தொல்வியடைந்துவிட்டதால், இந்த வழக்கு முடிக்கப்படும். மும்பை தாக்குதல் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், அது மூடப்படும். பாகிஸ்தானுடனான காஷ்மீர்ப் பிரச்சினையில் நீண்டகாலம் சுமுகத் தீர்வு ஏற்படாததால், காஷ்மீர் பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுக்கப்படும். வடக்கில் சீனா அதிகத் தொந்தரவு தருவதால், அவர்களுக்கு வேண்டிய பகுதிகளை விட்டுக் கொடுத்து அமைதி காக்கப்படும். தெற்கில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் அடாவடி அதிகரித்திருப்பதால், இந்துமகா சமுத்திரப் பகுதி முழுமையும் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குக் கொடுக்கப் படும். இன்னும் வேறு என்ன வேண்டும்? இப்படிப் பட்ட ஒரு உதவாக்கரை அரசு நடத்துபவர்களுக்குப் பெயர் என்ன? இவர்களால் நம் தேசம் முன்னேருமா? இந்தக் கையாலாகாத காங்கிரஸ் ஒழிந்தால் ஒழிய, நமக்கு விடுதலை இல்லை.
By Murugadoss K
10/1/2009 7:01:00 PM

ஆமாம், நீங்கள் ஆட்சியிலே இருக்கும்போதே உங்கள் அனைத்து தவறுகளின் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கூட சேர்த்து மொத்தமாக அழித்து விடுங்கள்.
By கைய்ப்புள்ளே
10/1/2009 6:50:00 PM

ராஜிவ் செய்த ஊழல் வழக்கில் இருந்து ராஜிவயும், சோனியா குடும்பத்தையும், காங்கரஷ் நண்பர்கலையும் காப்பாத்த இந்திய சோனியா காங்கரஷ் கடுமையா முயர்ச்சி செய்து தடையத்த இல்லமல் செய்யுது. இந்திய மக்கலே முதலில் நல்லரசு அமையுங்கள் தான வல்லரசு ஆகலாம். வாழ்க இந்திய சோனியா காங்கரஷ், அழிக இந்திய வல்லரசு கனவு.
By thanam
10/1/2009 6:08:00 PM

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil