ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, July 20, 2009


சரவண(ன்ப்) பொய்யன் _குசும்பு


தில்லாங்கடி பொய்மை நிறைந்த பதர்களாய் வெயிலில் உலர்ந்து போன அப்பியானன் அப்பட்ட அத்து மீறல்களுக்காக தீபமாய் சுடர்விடும் பெண்னுரிமையை வேகாத வெயிலில் போட்டெரித்து சில்மிஷம் காட்ட திமிக பதாகை ஏந்தி தெனாவெட்டாக பெண்ணீயத்தை அடிமை கொள்ளப்புறப்பட்ட அபியின் அப்பாவும் வெஞ்சினம் வைத்து கொப்பளித்த வாயிலும் புழு வைக்கப் பேசிய சென் ஷிஷியத் தத்துவங்களும் காலாவதியாகப் போன இக்கணத்தில் பெண்மையைப் போற்றும் பெண்ணிய வாதிகளின் கொங்கை குலுங்கும் நடனத்திலும் சு திபி பிரிந்த மானுடர்களின் மறக்கும் தன்மையிலும் ஒடுக்கப்பட்ட தோழமையின் துப்பட்டாவை மலம் மிதித்த கால்களை துடைத்தெடுத்த பக்குவத்தைத்தான் காண்கின்றேன்.

குசும்பாக எனக்குத் தரப்பட்ட வாக்கு றிதியில் இன்னும் வெயில் படாத நச்சு க்கருமையுணர்ந்து தாங்காது வரும் தாக்கீது இது....

இன்னும் பல வெளிப்படும்....


இது பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவனாகத் தன்னை நினைத்துக்கொண்டிருக்கின்ற துபாயில் அமர்ந்து தில்லாக தில்லாலங்கடித்தன பதிவு என்ற பெயரில் வக்கிரத்தை கொட்டிக்கொண்டிருக்கும் குமார் என்கிற தொல்காப்பியனுக்காக சென்ஷியால் எழுதப்பட்ட கடிதம்.


//இதெல்லாம் டூ மச்...அதன் ஆழம் ..அவலம் உங்களுக்கு விளங்கவில்லையா? நாமெல்லாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்... "நாதாறிகள்" என்று அவர் இழித்துப் பழித்துரைத்த அந்தப் பெண்களிடம் ..
பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்//

அய்யா கேட்க சொல்லிடலாம், அதற்குமுன் இன்னும் பலர் கண்ணில் படும் முன் இந்த பதிவை எடுத்துவிடுங்களேன்! உங்களிடம் கெஞ்சிக்கேட்டுக்கிறேன்!


குறிப்பு: கேட்கணும்..

6 comments:

இட்டாலி வடை said...

குசும்பன் said...

இட்டாலி வடை அவர் எழுதியதை எடுத்துவிட்டார், அந்த மாதிரியான வார்த்தைகள் தவறுதான். மன்னிக்கவும்! இந்த பதிவை தாங்கள் எடுத்துவிடமுடியுமா?
July 12, 2009 6:51 AM
chittoor.S.Murugeshan said...

நல்லாவே கொம்பு சீவறிங்களே ! வாய் தவறி (அடச்சை கை தவறி) ஒரு வார்த்தை அதையடுத்து அடுத்த வார்த்தைனு வந்து விழுந்தாச்சு. வாபஸ் வாங்கிக்கப்பா என்றால் சரி.. கூவி கூவி கும்பல் சேர்க்கிற மாதிரி இருக்கு
July 12, 2009 7:01 AM
இட்டாலி வடை said...

வாருங்கள் குசும்பன்!

நீங்கள் வருவீர்கள்... சைபர் கிரைம் என்பீர்கள்...

"நல்ல வீட்டுப்பெண்களா..? " விடு உரசிப் பார்ப்போம் என்பீர்கள்...

இதெல்லாம் டூ மச்...அதன் ஆழம் ..அவலம் உங்களுக்கு விளங்கவில்லையா? நாமெல்லாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்... "நாதாறிகள்" என்று அவர் இழித்துப் பழித்துரைத்த அந்தப் பெண்களிடம் ..
பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.. அது தான் அவர் நல்லதனத்திற்கு அடையாளம்..

மற்றும் படி எனக்கு அபி அப்பா மேல் எந்த பகையும் கிடையாது.
July 12, 2009 7:05 AM
குசும்பன் said...

//இதெல்லாம் டூ மச்...அதன் ஆழம் ..அவலம் உங்களுக்கு விளங்கவில்லையா? நாமெல்லாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்... "நாதாறிகள்" என்று அவர் இழித்துப் பழித்துரைத்த அந்தப் பெண்களிடம் ..
பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்//

அய்யா கேட்க சொல்லிடலாம், அதற்குமுன் இன்னும் பலர் கண்ணில் படும் முன் இந்த பதிவை எடுத்துவிடுங்களேன்! உங்களிடம் கெஞ்சிக்கேட்டுக்கிறேன்!
July 12, 2009 7:08 AM
இட்டாலி வடை said...

வாங்க சிற்றூர் முருகேசன்!

இதை நீங்க அபி அப்பாவிடம் சொல்லியிருக்கக் கூடாதா?
July 12, 2009 7:10 AM
குசும்பன் said...

நண்பரே அவர் செய்தது தவறுதான் அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்! தயவு செய்து இந்த பதிவை எடுத்துவிடுங்கள்!
July 12, 2009 7:11 AM

July 20, 2009 4:32 PM
Delete

வடகரை வேலன் said...

அதுதான் எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்து அவரவர் அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்களே. பிறகேன் இன்னும் இதைக் கிளறுகிறீர்கள்?

இட்டாலி வடை said...

வாருங்கள் வடகரை!
//அதுதான் எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்து அவரவர் அவரவர் வேலைகளைப் பார்க்க...//

நீங்க குடும்ப பெண்களையெல்லாம் இழுத்து பதிவு போடுவீங்க..வீடுபூந்து அடிக்கிற நேஞ்சில ரெளடீசம் காட்டுவீங்க..அப்புறம் பிழைன்னு பட்டால் மரியாதைக்கு கூட மன்னிப்பு கேட்கமாட்டீங்க...

எறிஞ்ச சேறு எறிஞ்ச இடத்திலேயே கிடக்கணும்..என்னையா இது நாகரீகமான மனிதர்கள் தானே நாங்கள்..?

வடகரை வேலன் said...

//இட்டாலி வடை said...

வாருங்கள் வடகரை!
//அதுதான் எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்து அவரவர் அவரவர் வேலைகளைப் பார்க்க...//

நீங்க குடும்ப பெண்களையெல்லாம் இழுத்து பதிவு போடுவீங்க..வீடுபூந்து அடிக்கிற நேஞ்சில ரெளடீசம் காட்டுவீங்க..அப்புறம் பிழைன்னு பட்டால் மரியாதைக்கு கூட மன்னிப்பு கேட்கமாட்டீங்க...

எறிஞ்ச சேறு எறிஞ்ச இடத்திலேயே கிடக்கணும்..என்னையா இது நாகரீகமான மனிதர்கள் தானே நாங்கள்..?//

அவர் செய்தது சரியா தவறா எனபதற்கப்பால் இதைக் கொஞ்சம் பிரக்டிக்கலாகப் பாருங்கள்.

அவராவது ஒரு பதிவு போட்டு அதை நீக்கி விட்டார். நீங்கள் அதை மறு பதிவு செய்து அவரைக் கேவலப் படுத்துகிறேன் என்று பாதிக்கப் பட்டவர்களை மீண்டும் கேவலப் படுத்துகிறீர்கள்.

அதுதான் உங்கள் நோக்கமா?

உங்களுக்கும் அவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினையில் ஏறகனவே நொந்து போயிருக்கும் பெண்களுக்கு இது உதவியல்ல.

அந்தப் பதிவைப் படிக்காதவர்களுக்கு இப்பொழுது படிக்க ஒரு வாய்ப்பு வழங்குகிறீர்கள்.

இட்டாலி வடை said...

வாங்க வடகரையாரே!
எல்லோருக்கும் இது சம்மதம்னா எனக்கும் ஓகே..

நீங்க சொல்றதிலேயும் ஞாயம் இருக்கு..
எடுத்திட்டேன்... கையை விட்டுட்டேன்..

வடகரை வேலன் said...

நன்றி உங்கள் புரிந்துணர்விற்கு.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil