ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, December 21, 2009


தினமணி செய்தியும் பொங்கும் தமிழர்களும்

தமிழ் பெண்களிடம் இலங்கை ராணுவம் பாலியல் கொடுமை
First Published : 21 Dec 2009 12:42:41 AM IST

Last Updated : 21 Dec 2009 08:41:55 AM IST

லண்டன், டிச.20: போரினால் முகாம்களில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழ் பெண்கள் பயங்கரமான கொடுமையை அனுபவித்தனர் என்று மனித உரிமை அமைப்பு ஒன்றின் பிரிட்டன் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிலும், முகாம்களில் இளம்பெண்களை ராணுவ அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமைப் படுத்தியதே வேதனையான விஷயம் என்றும் அவர் கூறினார்.

முகாம்களில் இருப்பவர்களுக்கு போதுமான உணவு அளிக்கப்படுவதில்லை. இதனால் பசியால் துடிக்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட ராணுவ அதிகாரிகள், தமிழ்ப் பெண்களுக்கு உணவு தருவதாகவும், பணம் தருவதாகவும் கூறி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள் என்பதே பரிதாபம் என்றார் அந்த மருத்துவர்.

இலங்கையில் ஈழத்தமிழர்களை அடைத்து வைத்திருந்த முகாம் ஒன்றை பார்வையிட்டேன். அப்போது என் கண் முன் அரங்கேறிய கொடுமையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த முகாமில் ஈழத்தமிழர்கள் மிருகங்களைப் போல் நடத்தப்பட்டனர். முகாம்களில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முகாமின் முள்வேலிக்கு அருகில் நெருங்கவும் அவர்களுக்கு அனுமதி கிடையாது.

முகாம்களில் உள்ளவர்களை பார்வையாளர்கள் அருகில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் இருந்தே பார்க்க முடிந்தது. அதுவும் சிறிது நேரமே பார்க்க முடிந்தது. உடனையே ராணுவ அதிகாரிகள் வந்து ஈழத்தமிழர்களை முகாமுக்குள் செல்லுமாறு எச்சரித்தார்கள். அப்போது பெண்களின் தேகத்தை தொட்டு அவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். அதை பார்க்கவே கண்கூசியது. வேதனையாக இருந்தது.

ராணுவ அதிகாரிகள் அப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாய் தமிழ்ப் பெண்கள் நடந்து சென்றனர். அப்படி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு எதுவும் நிகழலாம். அதை உணர்ந்துதான் அவர்கள் கொடுமையை சகித்துக்கொண்டு, தங்களது நிலைமையை நினைத்து மெüனமாக சென்றனர்.

மற்றொரு முகாம் ஒன்றில் போருக்குப் பயந்து தஞ்சம் அடைந்த வாணி குமார் (25) என்ற பெண்ணை இலங்கை ராணுவ அதிகாரிகள் 4 மாதங்கள் அடைத்து வைத்து பாலியல் கொடுமை செய்துள்ளனர். சில நேரங்களில் அந்த பெண்ணை நீண்ட நேரம் வெயிலிலும் நிறுத்தி வைத்து கொடுமை செய்துள்ளனர். இப்படி இலங்கை முகாம்களில் ஈழத்தமிழ் பெண்களுக்கு எதிரான கொடுமையை சொல்லி மாளாது என்றார் அந்த மருத்துவர்.

ASK THAT KARUNANIDHI NOT TO CONDUCT TAMIL CONFERENCE IN COIMBATORE, HE IS ROOTCAUSE FOR ALL THE PROBLEMS.
By ravi
12/21/2009 5:10:00 PM

Mr Sivanesan, You should be one of paid servants by Ram through SL govt. If you are correct why press and sociel service organisations are not allowed their. Many of the real human beings would like to immediately visit EELAM can you get permission. Pl if you can't be human atleast don't be animal.
By GURU
12/21/2009 5:04:00 PM

The so called leaders who got power and money by utilising the words Tamil and tamil people should think over whether they keep their words. It is a great injustice on women that will call for worldwide protest from women organisation. Let our tamil 'champions' see this and react.
By U.Meyyappan
12/21/2009 4:23:00 PM

இலங்கை அரசும் இராணுவமும் இப்படியெல்லாம் நடந்துகொண்டதால்தான் தமிழர் போராட்டமே தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு, தலைவர் அமிர்தலிங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது...வாழ்க பிரபாகரன், வெல்க தமிழ் ஈழம்!
By Ravi Iyer
12/21/2009 3:42:00 PM

Kamban irunthirunthal intha kodumaikum avan oru iylangai ithigasam yelutiiruppan. Iylangai thamilargale Inthia thamilargalai nambathirungal. Vellayane veliyeru yentu ottumotha Indiave pongiyellunthathu andu. Aanal vellayan pongi yelunthirukiran unakaga indu. Thalaravidathe un Nambikayai yendum. Ovorunaalum poradu Orunaal unaku varum. Vetti Nichayam Idu veda Sathiyam. Iyeelam Malarum Nichayam.
By kumari tamilan
12/21/2009 1:38:00 PM

than vinay thannai chudum murpahal seyyen pirpahal vilayum,
By R.Krishnamurthy.M.A.M.Ed.
12/21/2009 1:37:00 PM

இந்தியா அகிம்சை பிறந்த ஜனநாயக நாடுதானே! பிறகு என்ன வெங்காயத்துக்கு இவ்வளவு பெரிய ராணுவம்? பாகிஸ்தான், சீனா போன்ற எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்வதற்காகதான் இந்திய ராணுவம் என்றால் சிங்கள எதிரியிடமிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்ள பிறந்ததுதான் புலிப்படை. உங்களுக்கு ஒரு சட்டம்? எங்களுக்கு ஒரு சட்டமா?
By நவீன் சென்னை
12/21/2009 1:16:00 PM

srilankan tamils please understand that we (Tamilnadu) also suffering lost 40 years due to the karunanidhi. His fox politics, family politics, vialent politics, cine made made lot of dame in our tamil culture. So dont expect this bleddy old man will support to elam tamil.
By Tamilachi prema
12/21/2009 1:14:00 PM

கற்பு பத்தி கவலை இல்லாமல் கருணையுடன் விலை பேசி விற்கும் முதேவி கருணா கும்பல் இருக்கும் வரை ஈழ தமிழர்கள் மட்டும் அல்ல தாய் தமிழர்களையும் இந்த கருணா கும்பல் விலை பேசி விற்கும் . ஒரு வெள்ளைக்காரனுக்கு இருக்கும் மனிதாபிமானம் தேவடியாள் சோனியா,வேசி மக்கள் கருணா கும்பலுக்கு இல்லையே?!.தாய் தமிழக மக்களே பொங்கி எழுங்கள் .நாம் அனைவரும் விடுதலைபுலியாக மாறுவோம்.ஈழ தாய்மாரின் கற்பை காப்போம் .இல்லையேல் செத்து மடிவோம். தமிழக கல்லூரி இளம் வாலிப சிங்கங்களே சிலிர்த்தேழுங்கள் தாய்மார்களின் கற்பை காப்பதற்கு.பேடி சிங்கழனை தோற்கடிக்க.
By T.Selvan,nellai.
12/21/2009 12:59:00 PM

Who is this doctor. There are lot of other SL professional who has visited Srilanaka after 18 years giving different opinion. This kind of news are reported in TN police stations too. Do we need to wite a racisit comment or do we need to register a complaint and punish the culprits. Human rights groups allways support anti socials. This is what we have seen in India. No difference everywhere.
By B Sivanesan
12/21/2009 12:57:00 PM

இப்படி நடக்கும் என்று தெர்ந்ததால்தான் அனைவரும் குடும்பம் குடும்பமாக புலிகளுடன் கூடவே சென்றார்கள். கற்பு என்றால் என்னவென்று தெரியாத சேட்டு முண்டங்களும், மலையாளிகளூம், பார்ப்பனர்களும் புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று ஓலமிட்டனர். இந்த செய்திக்கு மட்டும் எச்சக்கலை சிங்கள, ரா ஓட்டுண்ணிகளை காணவில்லை?
By usanthan
12/21/2009 12:53:00 PM

இலங்கை அரசும் இராணுவமும் இப்படியெல்லாம் நடந்துகொண்டதால்தான் தமிழர் போராட்டமே தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு, தலைவர் அமிர்தலிங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தன்னால் எல்லாம் முடியும் என்று ஒரு கேணைப்பயல் எல்லோரையும் கொன்று, முடிவில் தானும் எதிரியிடம் மண்டியிட்டு மடிந்ததால்தான் இப்படி நடக்கின்றது.
By Ravi
12/21/2009 12:32:00 PM

தமிழன் என்றல் இந்தியாவில் மரியாதையை இல்லை நாம் தமிழர் தமிழர் என்று சொல்லி கொண்டோ இருக்க வேண்டியது தான் தமிழனுக்குல் ஒற்றுமை இல்லை ஆந்திராவை பாருங்கள் தெலுங்கான பிரிவினைக்கு எதிப்பு ஒரு குரலில் உள்ளது அனால் நமது தமிழன் ஈழம் பிரச்சனையில் ஒரு அணியில் ஒரு குரலில் இல்லை வேதனை...! புலம் பெறிந்த தமிழர்களே தமிழ் நட்டு தமிழனை இந்திய தமிழனை நம்பாதீர் இவர்களுக்கு தன தமிழ் இனம் மீது அன்பு, பாசம் இல்லை இலங்கையில் தமிழன் அழிவதை கண்டும் மனம் மாறாத மூடர்கள் - சாம் தமிழ் நாடு
By Sham
12/21/2009 11:52:00 AM

Dinamani please also highlight news on Tamil girls/Ladies under going sexual crimes by Braminss. You have not even given single news against Bramins. Is that all Bramins are pure. What happen to the news of Kanchipuram sex scandal by a the so call agent between god and people. What happened to news of Chennai god's agent sex scandal. Please write about that also. Don't be partial in highlighting Tamils in SriLanks only. Tamils in TN also undergoing sex crimes because of Bramins and powerful people highlight that also.
By AV Raman
12/21/2009 10:07:00 AM

தன் மீது உள்ள களங்கத்தை போக்குவதற்கு, தன்னை சுற்றி இருக்கின்ற ஜல்றகளின் உதவியுடன் செம்மொழி மாநாடு நடத்த முற்படும் "தமிழின தலைவர்" என்று தனக்கு தானே பட்டம் சுட்டிகொடிருபவர். இதுமாதிரியான சம்பவங்களை கேட்டு அறிந்தபின்பவது, உரிய நடவடிக்கை எடுத்து அவர்மீது உள்ள பழிச்சொல்லை போக்கிக்கொள்ள முயற்சி செய்யலாம். மனிதாபிமானம், மனித நேயம் என்று பேச்சிலும் எழுத்திலும் காட்டுகின்ற இந்த தலைவர் செயலில் இப்பொழுதாவது இறங்கலாம். இறங்குவர?????,
By PANDIAN
12/21/2009 9:20:00 AM

வவுனியா முகாம்களில் பல பாலியல் உறவுகள் இடம்பெற்றன. அங்கு எதுவும் நடக்கவில்லை என்று என்னால் கூறமுடியாது. ஏனென்றால் நான் அங்கு இருக்கவில்லை. தனித்தனியாக பாலியல் முறைகேடுகள் அங்கு நிகழ்ந்திருக்கலாம். இவற்றை எமக்குத் தெரியப்படுத்தினால் இவை தொடர்பான விசாரணைகளை நாம் முன்னெடுப்போம். வவுனியா முகாம்களில் உள்ள கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11:00 மணிக்கு நுழைந்த எமது படைவீரர் ஒருவர் அதிகாலை 3:00 மணிக்குப் பின்னரே வெளியில் வந்ததாக எமக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. மகிழ்வடைவதற்காக அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். சலுகைகளுக்காகவும் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது அங்கு கிரேக்க தத்துவம் தொடர்பாக மட்டும் பேசப்பட்டிருக்கலாம். என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது." என்றார் சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க.
By Eddappan
12/21/2009 9:01:00 AM

இப்படி நடக்கும் என்று தெர்ந்ததால்தான் அனைவரும் குடும்பம் குடும்பமாக புலிகளுடன் கூடவே சென்றார்கள். கற்பு என்றால் என்னவென்று தெரியாத சேட்டு முண்டங்களும், மலையாளிகளூம், பார்ப்பனர்களும் புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று ஓலமிட்டனர். இந்த செய்திக்கு மட்டும் எச்சக்கலை சிங்கள, ரா ஓட்டுண்ணிகளை காணவில்லை?
By நவீன் சென்னை
12/21/2009 9:01:00 AM

The SAME IS GOING TO HAPPEN TO MAIN LAND FOR ONLY TAMIL SPEAKING PEOPLE (MOST OF THE THE PEOPLE IN TN ARE HAVING ANOTHER LANGUAGE TO SPEAK, THAT IS WHY THEY ARE VOTING TO THEIR PEOPLE AND ENJOYING THE PLIGHTS OF TAMILS). iN THIS MODERN TIME AGAIN HISTORY REPEATS AS CONCENTRATION CAMPS.
By Afraid to Be an INDIAN
12/21/2009 8:36:00 AM

கடைசியாக தமிழ்த் தலைமகன் விருதினை சூடிக்கொண்ட கருணா இந்த செய்திய படிப்பாரா?
By bala
12/21/2009 8:25:00 AM

Karunanithy and family will not care even if their mother and sisters are raped as long as they get bribes, power and position. They are so immune because it is well hnown fact they did the same crimes. I very sad why other Tamil blood is not boiling? I wonder whether most of Tamil Nadu Tamils eat saltless food?
By Ram Chetty
12/21/2009 8:21:00 AM

What the fukin india doing all tamils should come to gether against india this is the time
By charlesraj
12/21/2009 6:53:00 AM

யார் எப்படிப் போனால் என்ன? தமிழினம் சீரழிந்தால் என்ன? நாங்கள் விருதுகளை வாங்கிக் கொண்டு விழாக்களை நடத்திக் கொண்டிருப்போம். கொலைகாரர்களுடன் கூடிக் குலாவிப் பதவிகளை வாங்குவோம். தமிழுணர்வை நாங்கள் உயர படிக்கட்டுகளாகப் பயன்படுத்திக் கொள்வோமே தவிர உண்மையான தமிழ் உணர்வு நிலைக்க யாதும் செய்ய மாட்டோம்.உட்கட்சியிலும் வெளிக்கட்சிகளிலும் உள்ள எதிர்ப்புகளைச் சமாளிக்கவே எங்களுக்கு நேரமில்லாத பொழுது இதிலெல்லாம் எப்படி கவனம் செலுத்த முடியும் என்று பரிவுடன் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இவையே தமிழக அரசியல்வாதிகளின் உட்குரல். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 6:01:00 AM

யாழ் குடாவில் படையினர் கட்டும் பௌத்த மதவழிபாட்டுத் தலம் திகதி: 20.12.2009 // தமிழீழம் யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்காப் படையினர் அத்துமீறிய பௌத்த மதவழிபாட்டுத் தலத்தினை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்தின் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்றாக விளங்கிய திருக்குடும்ப கன்னியர்மட பாடசாலை சந்தியில் சிறீலங்காப் படையினர் காவலரண் அமைத்து நிலைகொண்டனர். இதில் பாரிய சோதனைக் கண்காணிப்பு அரண்கள் அமைத்துள்ளார்கள். இதன்போது அரசமரம் நட்டு பௌத்த மத வழிபாட்டினை கடந்த காலங்களில் மேற்கொண்டார்கள். இப்பகுதி மக்கள் தற்போது இயல்பு வாழ்வினை எதிர்கொண்டுள்ள நிலையில் இப்பகுதியில் பாரிய புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளார்கள். மக்களிடமோ அரசாங்க அதிகாரிகளிடமோ அனுமதி இல்லாமல் கிறிஸ்தவ மத மக்கள் செறிந்து வாழும் இப்பிரேசத்தில் சிறீலங்காப் படையினர் அத்துமீறி பௌத்த மதவழிபாட்டு தலம் கட்டுவதால் இப்பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
By Thamil
12/21/2009 1:59:00 AM

திருமலை மாவட்டத்தில் சில வங்கிகளில் கடமைபுரியும் தமிழ் பெண்கள் மீது வலுக்கட்டாயமான முறையில் சிங்கள கலாசார பாரம்பரியங்கள் திணிக்கப்படுவதாகத் தெவிக்கப்படுகிறது.இந்த வங்கிகளில் கடமை புரியும் தமிழ்ப் பெண்கள் தமது சமூகம் சார்ந்த உடைகளை அணியக்கூடாதெனவும் சிங்கள பாரம்பரிய உடைகளே அணிய வேண்டுமெனவும் அவர்களது நிர்வாகங்கள் நிர்ப்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.தமிழ் வாடிக்கையாளர் வங்கிகளுக்குள் நுழையும் போது கூட "வணக்கம்' என்று சொல்வதற்குப் பதிலாக "ஆயுபோவன்'' சொல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாகியுள்ளனர். இதேவேளை கந்தளாய் குளத்தைக் கட்டியவர் குளக்கோட்டன் என்பதனை மறைக்கும் வகையில் அந்தக் குளத்தைச் சிங்களவர் ஒருவரே கட்டியதாக வலிந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களுடன் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் நம்பகமான செய்திகள் தெவிக்கின்றன.
By Thamil
12/21/2009 1:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

3 comments:

திகாஷ் said...

நல்ல பதிவு...நன்றி

திகாஷ் said...

நல்ல பதிவு...நன்றி

Anonymous said...

30 மைல் தொலைவில் சொல்லொன்னாத் துயரில் தமிழர் வாடி வெந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒன்றுமே நடக்காதது போலத் தமிழ்நாட்டில் உண்டு, உறங்கி உலாவிக் கொண்டிருக்கும் நடைப் பிணங்களே,
சாப்பாட்டில் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் !

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil