ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, December 20, 2009


தமிஷிஸ் நடாத்தும் பன்னிகளுக்கு


குறிப்பு:மெல்லிதயம் கொண்டவர்கள் இதைப் படிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

பதிவுலக அனுபவத்தில் பழம் தின்று கொட்டை போட்ட எனக்கே ஏற்பட்ட அனுபவத்தின் பகிரல் தான் இது. எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் அதிக நாட்கள் ஊறலெடுத்த விடயமும் இது தான். தமிழ் மணத்திரட்டிகள் மொட்டு விட்ட காலத்தில் இருந்தே எழுத வெளிக்கிட்ட வியாதிகள் நாங்கள் தான். காசியின் ஓசி முயற்சி மற்றும் மதியக்காவின் "அடங்கொக்கா மக்கா" எல்லா அனுபவங்களையும் தாண்டி ஏதோ ஒரு பொழுதில் விளைந்தது தான் இந்த தமிழிஷ். என் அனுபவத்தின் பாதி இல்லை.. அரைக்கால் கன்றுக்குட்டிகளின் ஜில்ஜூபிதான் தமிழிஷ்.

பெரிய தேர் ஓடிய தெரு நாய் போன்று இன்று குரைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு தொகுப்பு ஊடகமாக தோற்றங்காட்டிக் கொண்டு இன்று இந்திய வெள்ளாந்தி அரசியலை முன்னிறுத்தி அகண்ட பாரதக் கனவினை ஈழத்துத் தெருக்களில் ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றது.

ப்போர்பஸ் ஊழல் "குரோவ்ஸ்கியின் வைப்பாட்டியா சோனியா?" என்ற பதிவைத் தொடர்ந்து எந்த வித ஜனநாயக முன்னறிவித்தலும் இல்லாது எனது "இட்டாலிவடை"யை இடை நிறுத்தியது.

கால் தடக்கினால் கூட"கல் தடக்கியது" என்று ஒரு காரணத்தைக் கூறுகின்றோம். அப்படிக் கூட ஒரு காரணம் கூற வேண்டும் என்ற பிரக்ஞை இல்லாத பிரகிருதிகள் தான் தமிழிஷ் நடாத்தும் கயவாணிகள். இவர்கள் ஈழம் அதன் போராட்டம் என்பதற்கு எதிரானவர்கள்.ஈழத்தவர்களே! ...தமிழர்களே!... கவனித்துக் கொள்ளுங்கள்.

இங்கிலாந்தின் தெருக்களில் மதுச்சாலைகளில் காபரே நடனமாடிய விபச்சாரி இந்திராவின் மகனைக் கவிட்டு விட்டால் அவள் விபச்சாரி என்ற அந்தஸ்த்தை விட்டு குலமகளாகி விட முடியுமா?

இதை எழுதினால் அல்லது கேள்வி கேட்டால் இந்த தமிழிஸ் விபச்சாரிகள் பெற்ற மக்களுக்கு ஏன் ரோஷம் பொத்துக் கொண்டு வருகின்றது? இன்று சோனியாஜி என்று இந்திய முட்டாள்களால் அழைக்கப்படும் இந்த முன்னாள் காபரே டான்ஸர் எட்விஜ் அன்டோனியா அல்பனா மைனோவின் வாழ்க்கை வரலாற்றைத் தெரியாத பாசாங்குக் காரர்களா இந்த தமிழிஸ் நிர்வாணிகள்?


1946 டிசம்பர் 9 ஆம் திகதி இத்தாலி நாட்டிலுள்ள லூசியானா என்ற ஊரில் ஸ்டிஃபானோபௌலா தம்பதியருக்கு மகளாகப் பிறந்த எட்விஜ் அன்டோனியா அல்பனா மைனோவின் பின்னணி பற்றி இந்திய மக்கள்தொகையில் பத்து சதவிகிதம் பேருக்குக்கூடத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அது போகட்டும். காங்கிரஸ்காரர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்கள்? அன்டோனியா மைனோ எனப்படும் சோனியா காந்தியின் தந்தை இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், அவரது கருஞ் சட்டைப் படையில் முக்கியத் தளபதியாகவும் இருந்தவர் என்பது நாம் அறியாத இரகசியம். முசோலினியின் பாசிசக் கட்சி இரண்டாம் உலகப் போரில் அழிந்த பிறகு, ஒரு கட்டட ஒப்பந்ததாரராக தன்னை மாற்றிக் கொண்டு தனக்கும் பாசிசக் கட்சிக்கும் இடையில் உறவு இருந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தார் அவர் என்பதும் யாரும் கவலைப்படாமல் விட்ட விடயங்களில் ஒன்று.

1964 இல் கேம்ப்ரிட்ஜ் நகரத்தின் ” பெல் கல்வி அறக்கட்டளை’ நடத்தி வந்த பள்ளியில் ஆங்கிலம் படிக்க லண்டன் சென்ற அன்டோனியா மைனோ அங்கேயே ஓர் உணவு விடுதியில் பணிப்பெண்ணாக வேலையில் அமர்ந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் படிக்கச் சென்ற ராஜீவ் காந்தியும் நண்பர்களும் அடிக்கடி உணவருந்தச் செல்லும் மது குடித்து உல்லாசங் காணும் உணவு விடுதி அது. அங்கேதான் கண்கள் கலந்தன; இருவரும் கருத்தொருமித்தனர்; காதலித்தனர். இதுவும் பலருக்கும் தெரியாத விடயங்களில் ஒன்று.

அன்டோனியா மைனோவைத் தான் காதலிப்பதைத் தாய் இந்திரா காந்தியிடம் தெரிவித்தபோது, அவர் முதலில் தயங்கினார். இந்தியாவின் முதன்மைக் குடும்ப மருமகளாக ஓர் இத்தாலிப் பெண்ணா? என்கிற தயக்கம் தான் அது. இந்திரா காந்தியின் நெருங்கிய தோழியும் நடிகர் அமிதாப் பச்சனின் தாயாருமான தேஜி பச்சன் தான், ராஜீவின் காதலுக்காக இந்திராவிடம் போராடி அனுமதி பெற்றவர்.

அதுமட்டுமல்ல. அன்டோனியா மைனோ சோனியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஒரு வருடம் தேஜி பச்சனுடன் அவரது வீட்டிலேயே தங்கினார். அங்கே, தேஜி பச்சன் அவருக்கு இந்தியப் பழக்க வழக்கங்கள், இந்தி பேச, நம் ஊர் சமையல் என்று எல்லா வகையிலும் பயிற்சி அளித்து நேரு குடும்பத்துக்கு மருமகளாகச் செல்லும் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதற்குப் பிறகுதான், 1968 இல் சோனியா ராஜீவ் காந்தி திருமணம் நடந்து, அந்தத் தம்பதியர் இந்திரா காந்தி வாழ்ந்து வந்த சப்தர்ஜிங் சாலை வீட்டில் வலதுகால் எடுத்து வைத்து நுழைந்தனர். அரசியல் நாட்டமில்லாத ராஜீவ் காந்தி, தனது தம்பி சஞ்சய் காந்தியின் மரணத்துக்குப் பிறகு அரசியலுக்கு வந்ததும், தாய் இந்திராவின் மரணத்துக்குப் பிறகு பிரதமரானதும், 1991 இல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்கு பலியானதும் அனைவரும் அறிந்திருக்கும் விடயம்.

கணவர் ராஜீவ் காந்தி முழுநேர அரசியல்வாதியாக மாறிய பிறகு, 1983 இல் தான் சோனியா காந்தி இந்தியப் பிரஜையானார் (1968 இல் திருமணம் நடந்து சுமார் 15 ஆண்டுகள் கழித்து என்னே தேசப்பற்று) என்பதும், இப்போதும் இத்தாலி இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் இரட்டைப் பிரஜையாகவும் தொடர்கிறார் என்பதும் நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கும். பலருக்குத் தெரிந்திருக்காது.

சோனியா காந்தியைப் பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ளாத இன்னொரு விடயம்கூட இருக்கிறது. மகாத்மா காந்திக்கும் வினோபா பாவேக்கும் பிறகு இந்தியாவின் பெருவாரியான கிராமங்களுக்கும், இடங்களுக்கும் சென்று இந்தியாவின் மூலை முடுக்குவரை தெரிந்து வைத்திருக்கும் நபர் அநேகமாக சோனியா காந்தியாகத்தான் இருக்கும். மாமியார் இந்திரா காந்தி மற்றும் கணவர் ராஜீவ் காந்தியுடன் நிழலாக இவர் சுற்றியது போதாது என்று இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவியாகச் சுற்றி வருவதும் அதற்குக் காரணம்.

1998 இல் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவியாகக் கூடாது என்று சரத் பவார் மற்றும் சங்மா போர்க்கொடி தூக்கியபோது, கண்கள் சிவக்க உதடு துடிக்கக் கோபமாக சோனியா காந்தி தில்லி அக்பர் சாலை காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து வெளியேறியதும், அன்றைய காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி அவரைக் கதறி அழுதபடி பின்தொடர்ந்து சமாதானப்படுத்த முற்பட்டதும் இப்போது பலருக்கும் மறந்திருக்கும். அதேபோல, 1999 இல் ஜெயலலிதாவின் ஆதரவுடன் அன்றைய வாஜ்பாய் அரசை ஒரு வாக்கில் நம்பிக்கைத் தீர்மானத்தில் தோற்கடித்து, தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் நாராயணனிடம் பட்டியலுடன் போனதும், தான் அவருக்கு ஆதரவு தருவதாகச் சொல்லவில்லை என்று முலாயம்சிங் யாதவ் கூறி சோனியாவின் பிரதமர் கனவைக் குலைத்ததும் இப்போது பலருக்கும் மறந்திருக்கும்.

அன்றும் இன்றும் தன்னையும் தனது குடும்பத்தையும் பற்றிய விடயங்களையும் இரகசியமாகப் பாதுகாக்கும் சோனியா காந்தியின் பலம்தான் என்ன?


இத்தனை மாச்சரியம் உள்ள மாட்டுப் பொண்ணைப் பற்றி எழுதியதால் தான் தமிழிஸ் அம்பிகள் " இத்தாலி வடை" யைத் திரட்டுவதில் இருந்து தவிர்த்துக் கொண்டார்கள்.

அம்பிகளே உங்கள் காலம் முடிகின்றது என்பதற்கு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பயம் தான் முன்னுதாரணம் ஆகப் போகின்றது. ஜாக்கிரதை.....

1 comment:

Anonymous said...

well done moorthi

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil