ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, December 10, 2009


ஐந்து வெறி நாய்கள்





"இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப்பேரவலத்தை நிகழ்த்தும் இலங்கை அரசை நியாயப்படுத்தும் புலம் பெயர் தமிழர்கள்" என்ற அடை மொழியுடன் இந்த வெறிநாய்க் கூட்டம் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டிருக்கின்றது.

முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் அத்தனை அவலத்திற்கும் அவர்கள் மீது திணிக்கப்பட்ட பாசிஸ சிங்கள ஏகாதிபத்திய வெறிபிடித்த அரசின் அடக்குமுறை போரே காரணம் என்ற மிகப்பெரிய உண்மையை வெகு இலகுவாகப் புறந்தள்ளி விட எத்தனை நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும். இவர்களுடன் (ஆண்களின்) மனைவியராய் வாழும் பெண்களும் (பெண்களின்) கணவர்களாய் வாழும் ஆண்களும் மிகவும் ஜாக்கிரதையுடன் வாழ அல்லது பிரிந்து சென்று விடுவது நல்லது. இத்தகைய மன நோயாளிகள் எப்போது என்ன செய்வார்கள் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.

ஏன் இவர்களை மனநோயாளி என்கின்ற முடிவிற்கு வரநேர்கின்றது என்றால் இவர்கள் தங்கள் அறிக்கையில் முகாம்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரமும் கொலைகளும் மரணங்களும் ஐ.நாடுகள் சபையினால் ஏற்றுக்(?)கொள்ளப்படும் அளவிலேயே இருப்பதாக அளந்து விடுகின்றார்கள்.

இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களாகவும் இருந்தனர். முகாம்களுக்கு வந்தடைந்தவர்கள் மிகவும் விரக்திமிகு சூழ்நிலையிலேயே வந்திருந்தார்கள் என்ற யதார்த்தமும் மற்றும் அவர்களது மிகவும் மோசமான உடல்நிலையும், வயதானவர்களின் மரணங்களில் பெரும்பங்காற்றியிருக்கலாம்.

இந்த முட்டாள்களின் கருத்திற்கு பிரபல ஜெர்மனிய எழுத்தாளரும் மனித உரிமைகள் ஆர்வலருமான தோமஸ் செய்பேட் இன் கருத்தைப் பதிலாக்குகின்றேன்.

வவுனியாவில் வன்னியில் இருந்து வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மருத்துவ வசதியற்ற முகாம்களாக இருப்பதுடன், திட்டமிடப்பட்ட பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், என்பனவும் இடம்பெறுவதாக பிரபல ஜெர்மனிய எழுத்தாளரும் மனித உரிமைகள் ஆர்வலருமான தோமஸ் செய்பேட் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசு தன் கடமைகளில் (தன் குடி மக்களைக் காக்க வேண்டிய பணியில்) இருந்து விலகி அதே மக்கள் மீது கண்மூடித்தனமாக பாரிய போர்க்கருவிகள் கொண்டு போர் தொடுத்தது ஒன்றும் இந்த மண்ணாங்கட்டிகள் கண்களுக்குத் தெரியவில்லையா? புலிகள் அதிக விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்றதைப் பற்றி புலம்பும் இந்த அநாமத்துக்கள் சிங்களப் பாசிச அரசு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மருத்துவ பொருளாதார தடைகளைத் தமிழ் மக்கள் மேல் செலுத்தி பாரிய விலையேற்றத்துடன் தமிழ் மக்களை பட்டினிச் சாவிற்குள் வலிந்து விழுத்தியது பற்றி ஏன் இவர்கள் எதுவும் கூறவில்லை?


பள்ளிக்கூடங்கள், கோயில்கள், கடைகள், வங்கிகள், வாசிக அறைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு செயற்படு சமூகமாக இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மாறியிருக்கின்றன

இப்படியா இந்த முள்வேலி முகாம்கள் இருந்தன? அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகளின் தொடரும் குற்றச்சாட்டுக்கள் இவ்வாறு இருக்கின்றன.

வன்னிப் போரின் இறுதி நாட்களில் கடும் துன்பங்களை அனுபவித்த 3 லட்சம் மக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த பின்னர் கடந்த ஐந்து மாதங்களாக வசதிகள் ஏதுமற்ற முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள் ஏதுமற்ற வன்னி தடுப்பு முகாம்கள் சிறைக் கூடங்களாகவே விளங்குகின்றன என அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றன.


இவர்கள் குணப்படுத்தவே முடியாத மனநோயாளிகள் எதற்கும் துணிந்த அவுசாரிகள் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

அம்பேபுஸ்ஸ இளம் போராளிகளின் புனர்வாழ்வு முகாமுக்கான எமது விஜயத்தின்போது, விடுதலைப்புலிகளினால், சிறார்கள் கடத்தப்பட்டதுடன் தொடர்புடையை பேரனர்த்தத்தின் ஆழத்தை அறிய முடிந்தது. 11 வயது வரையிலான இளைய சிறார்களும், சிறுமிகளும் இந்த முகாமில் இருக்கிறார்கள். பல சிறுமிகள் இந்த முகாமில்தான் பூப்பெய்துகிறார்கள். வேறு சிலர் கர்ப்பிணிகளாக இருக்கிறார்கள். சிலரது விடயத்தில் குழந்தைகளின் தந்தைகளின் அடையாளம் தெரிந்திருக்கிறது. வேறு சிலவற்றைப் பொறுத்தவரை அது தெரியவில்லை(இதே மாதிரியான ஒரு பிரச்சினை இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் இருக்கின்றது).

முகாம்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரம் பாசிச இராணுத்தால் தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதுவும் அவ்வாறு மனித நேயமற்ற நடவடிக்கைகளையே உலகெங்கிலும் உள்ள மனித நேய அமைப்புக்கள் கண்டனம் செய்கின்றன என்பதையும் இந்த நாய்களுக்கு யார் எடுத்துக் கூறுவது?

11 வயதிற்கும் குறைவான இச்சிறுமிகள் பூப்பெய்துவதற்கு ஒன்றும் விஞ்ஞான பூர்வமான காரணங்கள் இருக்க முடியாது. கொடிய மிருகங்களின் பாலியல் வெறியில் சிக்கிச் சின்னா பின்னமாகி வழமைக்கு முன்னதாகவே பூப்படைகின்றார்கள். குழந்தைகளின் தந்தையரது அடையாளத்தை அறிந்து வைத்திருக்கின்றார்களாம். எப்படி? அந்தக் குழந்தைகளைக் கசக்கி முகர்ந்த அந்தக் காமுகன்கள் தங்கள் வீரப்பிரதாபத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டார்களா?

அதைக் கேட்டு சிரித்தீர்களா? நாய்களே ! உங்கள் இனத்துக் குழந்தைகள் குதறி எறியப்படுவது உங்களுக்கு நகைச் சுவையாகிப் போனதா?

முன்னாள் போராளிகளான சிறார்களில் பெரும்பாலானோர் புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும், தமக்கு நேர்ந்த இடரின் தார்ப்பரியத்தை புரிந்துகொள்ளும் தகமையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் மீதும், தம்மால் புரிந்துகொள்ள முடியாத காரணத்தைக் கொண்ட ஒரு போரில் தாம் இழுத்து விடப்பட்ட விதம் குறித்தும் விமர்சனங்களை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். இந்த முகாமின் நிலைமை மிகவும் சாதகமானதாகவும், மறுவார்வு நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதாகவும் இருந்ததை நாம் பார்த்தோம்.

எதிர்கால சந்ததியின் தேவைக்காக இந்த சிறார் போராளிகளின் கதைகளை விஞ்ஞான பூர்வமாகவும் மற்றும் உள்ளதை உள்ளபடியும் பதிவு செய்வதற்கான முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. எதிர்கால சந்ததிக்கான கதைகள் என்ற அளவில் மாத்திரமில்லாமல், சமூகவியல், உளயியல், மருத்துவம், நோயியல், இலக்கியம், சினிமா மற்றும் நாடகம் ஆகியவற்றுக்காகவும், ஆய்வுகளைச் செய்வதற்கான ஒரு தங்கச் சுரங்கம் இந்த இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள். துரதிர்ஸ்ட வசமாக இலங்கையில் உள்ள கல்விமான்களும், பல்கலைக்கழகங்களும் இந்த விடயத்தில் இன்னமும் விழித்துக்கொள்ளவில்லை.


இந்தப்போராளிகளின் சிறுவர்களின் எதிர்காலம் கோணலில்லாது வளம் பெற எடுக்க வேண்டிய ஆக்க பூர்வமான எண்ணங்களை வெளிப்படுத்தாது இவர்களை ஆய்வு கூட எலிகளாகப் பாவித்து ஆய்வு செய்ய வேறு விண்ணப்பம் வைக்கின்றார்கள்.

செய்யலாம்... உங்கள் வீட்டுப் பெண்டிரையும் உங்கள் குழந்தைகளையும் முதலில் ஆய்வுக்கு கொடுத்து விடுங்கள். அப்பன் பெயர் தெரியாத பிள்ளைகளை உங்கள் பெண்டிர் சுமக்கட்டும். அதைத் தொடர்ந்து இவர்களையும் ஆய்வு செய்யலாம்.

இனமானமோ மனிதாபிமானமோ இல்லாத இந்த சொறிநாய்களை முதிலில் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். அது ஒன்றும் பாவம் அல்ல. இப்படிப்பட்ட ஈனப்பிறவிகள் இந்த உலகிற்கு எப்போதும் தேவைபடாது.

குறிப்பு: வெறிநாய்களின் ஊளை http://inioru.com/?p=4837&cpage=1#comment-2454

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil