ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, December 10, 2009


திருமாவிற்கு குஷ்பு சவால்..?

திருமா இப்போதெல்லாம் தெருமாவாக அலையவேண்டியதாகிவிட்டது என்றே தோன்றுகின்றது. கருணாநிதியோடு சேர்ந்து ஈழத்துத் தமிழர்களைக் கைவிட்டபோது இது புலியோ சிறுத்தையோ அல்ல வெறும் சருகுபுலி என்பது விளங்கியது. கருணாநிதியின் மகளுக்குக் காவலாக சிறிலங்கா சென்று ராஜபக்ஷேயிடம் "கடி" வாங்கியபோது வெறும் மீசை வைத்த வெள்ளாடு என்றே புரிந்தது.

"பெண்களுக்கு கற்பு கல்யாணத்தின் முன்னாலும் போகலாம்" என்று குஷ்பு அருளிய போது வெளக்கு மாற்றுடன் வீதியில் இறங்கிய இந்த மாஜி சிறுத்தை பின் மருவிய சருகு புலி அப்பால தாடி வைத்த வெள்ளாடு ..இப்போ நம்ம குஷ்பம்மா சவால் விடுறாங்க..

இந்த கருப்பு கண்ணாடி முன்னால என்னைப்போல சரிசமமா உட்கார்ந்து காட்டையா..? அப்ப நீ ஆம்பிள்ளே... திருமா மீசையை முறுக்கிக்கின்னு வருமா? இல்லே மகிந்த முன்னாடி நின்னு நனைஞ்சுகிட்டே வந்தா மாதிரி வருமா? பார்க்கலாம்..?




காலையில் தினத்தந்தியைப் பார்க்க நேரிட்டது. திரைப்படத் துறையினருக்கான தமிழ்நாடு அரசு விருது வழங்கும் விழா நேற்று நடந்திருக்கிறது. ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது, கலைஞர் தனக்குத்தானே தந்துகொண்ட சிறந்த உரையாடல் ஆசிரியர் (உளியின் ஓசைக்காம்) விருது போன்ற அபத்தங்களைப் பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? (வெட்கம் கெட்ட ஜென்மங்கள்)

விருது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குஷ்பு! பெரியாரின் கொள்கைகள் என்பதை “பெரியாரின் கொள்ளைகள்” என்றும், உளியின் ஓசை என்பதை “ஒலியின் ஓசை” என்றும், குத்தகைதாரர் என்பதை “குத்துகைதாரர்” என்றும் பேச பார்வையாளர்கள் தரப்பில் இருந்து ஒரே கூச்சலாம். சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்கு கலைஞர் பெயர் அறிவிக்கப்படும்போது, கலைஞர் பற்றிய புகழுரையை வாசிக்க முயன்ற குஷ்புவைத் தடுத்த அமைச்சர் பரிதி இளம்பழுதி (எங்கே சொதப்பிவிடுவாரோ என்ற பயத்தில்) தானே கலைஞரைப் புகழ்ந்து பேசி விருதை வழங்க ரஜினி, கமலை அழைத்திருக்கிறார். யாராக இருந்தாலும் பெரியாரைப் பற்றி தவறுதலாகப் பேசலாம். கலைஞரைப் பற்றி தவறாகப் பேச அனுமதிக்க முடியுமா, என்ன?


நன்றி:http://ponnusamypalani.blogspot.com/2009/12/blog-post.html

குறிப்பு: சேல கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு.. அதில் அம்பதென்ன?... எண்பதென்ன?

2 comments:

tsekar said...

ஏன்டா திருமாவை பற்றி பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு.

ப்ளாக் எழுதறவன் எல்லாம் வீரனா?
ராமதாஸ் ,ஜெயலலிதா ,வை கோ வீட திருமா உண்மை தமிழன்.

உன் அட்ரஸ் என்னடா ?

த சேகர்
மருதிபட்டி
ஹரூர்
தர்மபுரி

இட்டாலி வடை said...

வாங்க மருதிப்பட்டி!

மொதல்லே உங்க ஐய்யாவ கருணாநிதி முன்னாடி உட்காந்து காட்டச் சொல்லுங்க.. அப்புறம் யார் வீரன்னு பார்க்கலாம்..

அதைத்தேன் குஷ்பம்மாவும் சொல்லுராக...

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil