ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, December 5, 2009


என்னங்கடி ..உங்க கணக்கிலா ஈழத்தமிழன்..?


ரொம்பத்தான் உட்டாலங்கடி பண்ணுறாக... சோனியா வெறி கொண்டு அழித்த தமிழினத்தின் மிச்சம் மீதி இருக்கும் மயிரையும் சிரைக்க வெளிக்கிட்டிருக்கின்றார்கள் இரண்டு பொண்ணுகளும் ஒரு அலியும். (அலி என்று சொல்வது கூடப் பாவம் .. கம்யூனிச மாதலைவனின் பெயரை வைத்திருக்கும் (பொட்டை பெற்றெடுத்த ) ஸ்டாலின்.

இங்கிலாந்தின் தெருவோரங்களில் மலிவு விலை கடைகளில் இரவு நடனம் ஆடித்திரிந்த ஆன்டானியோ மைனோ ஏதோவொரு மாலைப் பொழுதில் மதுவின் அணைப்பில் சுயமழிந்திருந்த இராஜீவின் நரம்புகளை மீட்டுச் சுகமேற்றியதால் எழுதிச் செல்லும் விதியின் கரங்கள் எதையும் கேள்வியின்றி ஏற்று ஆமாம் போடும் முதுகெலும்பற்ற இந்தியரின் அன்னையாக எழுதிச்சென்றது.

அத்துடன் அமைதிப்பட விரும்பாத அந்த இராட்சசியின் சூட்சியில் அழிந்து போனது ஒரு இனம். இலட்சோப இலட்சம் மக்கள் இன்று மீண்டும் பயிர்களாய்க்கூட முளைத்தெழ விரும்பாத வெறுப்பின் கருக்கலாய்... மண்மேடுகளாய்.

அத்தனை உயிர்களின் அலறலும் ஊழிக்காற்றாய் திசைவழி அறியாத உன்மத்தத்துடன் இவர்கள் இருப்பைக் கெல்லியெறிந்து புதை மண்ணின் சகதியுள் அழித்து மிதிக்கும். இது ஒரு யுகத்தின் சாபம்.

இவர்களின் கடந்த தலைமுறையைப் போலவே இவர்களும் இரத்தமும் தசையுமாக குதறுண்டே இனியொரு வம்சமற்று அழிந்து போவார்கள். அப்படியில்லாது போயின் பாவங்கள் மிகும் போதெல்லாம் தோற்றங்கொள்ளும் தர்மம் இனித் தோன்றாதே போகும்.

இத்தனை துயரங்களையும் நம் தமிழர் மீது சுமத்திய இந்தியாவையும் அதன் வக்கிரங்களையும் அவ்வேளையில் தட்டிக்கேட்க வக்கற்று துப்புக்கெட்டு இருந்த சுஷ்மா சுவராஜ் இப்போது ,

"ஈழத் தமிழர் விவகாரம் இந்தியாவின் தமிழ் மக்களுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக ஒட்டுமொத்த இந்தியாவின் இதயத்துடன் நெருங்கிய விஷயம். இன் னொரு உயிருக்காக இரங்கக் கூடிய மனிதத் தன்மை ஒரு வனிடம் இல்லாவிட்டால் அவனது ஆன்மா செத்துப் போய் விட்டது என்கிறார் தமிழ்க்கவி பாரதியார்." என்று புலம்பித் திரிகின்றாள். எல்லாம் பதவி சுயநலம்.

குண்டுகளும் பீரங்கியும் தோட்டாவும் ஆளணியும் அனுப்பி வைக்கையில், குற்றுயிரும் குலையுயிருமாக அம்மக்கள் வெந்தணலிலும் விஷக் காற்றிலும் கருகிச் சாகையிலும் கல்லுப்போல் சமைந்து கிடந்த உங்கள் எந்த வார்த்தையும் இன்று எங்களுக்குத் தேவையில்லை.

ஈனப்பிறவி ஆண்மையற்ற அலி மகன் கருப்புக் கண்ணாடி கழட்டா கருணாநிதியின் வைப்பாட்டி பெற்ற மகள் இன்று அம்மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமாய் குரல் கொடுக்கின்றாளாம். சொந்த மண்ணிலேயே இருக்க விடாது விரட்ட சிங்களப் பிசாசுகளை முடுக்கி விட்ட இந்தியாவின் குடியுரிமை கிடைப்பது செத்துப் போன மக்களுடன் சேர்ந்து சாகாது போனதை எண்ணி நொந்து கொள்ளத்தான் எம்மைத் தூண்டிக்கொண்டிருக்கும். மானமுள்ள எம்மினம் அதனை உமிழ்ந்து எற்றித் தூக்கியெறிந்து போகும்.

எம்மக்கள் யாராவது உம் தயவை நாடி வந்தாரா? உம் அனுசரணையைத் தான் கேட்டாரா?

என்னங்கடி ஆளாளுக்கு ஈழத்தமிழ் மகனுக்கு வரங் கொடுக்க நீங்கள் என்ன கடவுள் அவதாரங்களா? ஒரே புருஷனையேஆராதிக்கவொட்டாத பத்தினிகள் நீங்கள் எப்படித் தேவ பாஷை பேசலாம்?

இன்று விழுந்து கிடந்தாலும் சுதந்திர வேட்கையிலும் சுய கெளரவத்திலும் நாங்கள் எப்போதும் உங்களை விட மேலானவர்களே.

அலி பெற்ற அலிப்பயல் அகதி முகாம் போய் இலவச டி வி வழங்கினானாம். முட்டாளே! நாங்கள் எங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்பது சுதந்திரம் ஒன்றுக்காகவே. ஆனால் உன் மக்கள் எல்லாவற்றையும் தொலைத்து நிற்பது இலவசம் ஒன்றிற்காகவே. இரண்டிற்கும் அர்த்தமும் கனதியும் வேறு வேறு. தெரியாவிட்டால் படித்தவர் யாரிடமாவது போய் அர்த்தம் கேளு.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil